பிரபல சினிமா டிசைனர் இல்லத் திருமணம் படங்கள் !

0

பிரபல சினிமா டிசைனர் இல்லத் திருமணம் !

சினிமா உலகில் விஜயகாந்த், விஜய் உட்பட பல நடிகர்கள், இயக்குனர்களின் ஏராளமான திரைப் படங்களுக்கு பப்ளிசிட்டி டிசைனராக பணிபுரிந்தவர் மேக்ஸ்.

 

4 bismi svs

டிசைனர் மேக்ஸ் – ஷோபா தம்பதியின் மகன் நிஷாந்த் – லிபியாதிருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது.

- Advertisement -

- Advertisement -

இவ்விழாவில் திரையுலகினர் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்

– மதுரை மாறன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.