உலக பத்திரிகை சுதந்திர நாள் நல்வாழ்த்துகள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

உலக பத்திரிகை சுதந்திர நாள் நல்வாழ்த்துகள்! சர்வதேச ஊடக கண்காணிப்பு  மையமான REPORTERS WITHOUT BARDERS  அமைப்பு 180 நாடுகளில் நடத்திய ஆய்வின்படி  பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை பொறுத்த வரை இந்தியா 161 வது இடத்திற்கு சறுக்கி இருப்பது பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் இங்கு அதிகரித்து வருவதையும், அதைத் தடுக்க வேண்டிய கடமை அரசாள்வோருக்கு இருப்பதையும் CHENNAI PRESS CLUB

இந்த இனிய நாளில் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறது.

Srirangam MLA palaniyandi birthday

எனவே,  சமீப காலமாக உண்மையை வெளிக்கொண்டுவரும் பத்திரிகையாளர்கள் மீது தொடரும் தாக்குதல்களுக்கு முடிவு கட்டும் முகமாக பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சட்டத்தை விரைந்து கொண்டுவர  மத்திய, மாநில அரசுகளை தமிழக பத்திரிகையாளர்களின் பேரமைப்பான CHENNAI PRESS CLUB வலியுறுத்துகிறது.

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

ஊடகன் என்று உன்னதம் கொள்வோம்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

உண்மை – அது எமதுரிமை என்று பெருமிதம் அடைவோம்!

அனைவருக்கும் இனிய உலக பத்திரிகை சுதந்திர தின நாள் நல்வாழ்த்துகள்..!

தகவல் : சென்னை பிரஸ் கிளப் (CHENNAI PRESS CLUB)

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.