தமிழ்நாட்டில் அதிக ஓட்டு வாங்கிய சுயேச்சை வேட்பாளர்:

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

தமிழ்நாட்டில் அதிக ஓட்டு வாங்கிய சுயேச்சை வேட்பாளர்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட ஹரி நாடார் தமிழ்நாட்டிலேயே சுயேச்சை வேட்பாளர்களில் அதிக வாக்குகள்  பெற்றுள்ளார். நடமாடும் நகைக்கடையாக வர்ணிக்கப்படும் ஹரி நாடார் 12 கிலோ எடை கொண்ட நகைகளை எப்போதும் அணிந்திருப்பார் . அந்த நகைகளுடன் தான் 2 மாதங்கள் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார் .

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இந்த தொகுதியில் மொத்தம் 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் . அதில் 4 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் ஆவார்கள் . வெற்றி பெற்ற அ.தி. மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 74,153 வாக்குகளும் , தி.மு.க. வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா 70,614 வாக்குகளும் பெற்றனர் . இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 3,539 ஆகும் . ஆனால் , பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் 37,727 வாக்குகளை  பெற்றுள்ளார்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.