பிஜேபியின் முன்னால் மருத்துவ அணி செயலாளர் அதிமுகவில் இணைந்தார்.
பிஜேபியின் முன்னால் மருத்துவ அணி செயலாளர் அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் புதிதாக மருத்துவர் அணி மாநில இணைச் செயலாளராக பொறுப்பேற்ற டாக்டர் சரவணன்நன்றி தெரிவிப்பதற்காக அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கூடவே பிஜேபியின் முன்னாள் மருத்துவ அணி மாநில தலைவராக இருந்த உசிலம்பட்டியை சேர்ந்த டாக்டர் விஜயபாண்டியனை எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் டாக்டர் சரவணன் தலைமையில் புதிதாக அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
திமுக, அதிமுக,மதிமுக , பிஜேபிஇதரக் கட்சிகளில் இருந்து முக்கிய பொறுப்பில் இருக்கும் கட்சியினர் டாக்டர் சரவணன் தலைமையில் அதிமுகவில் சேர்வதற்காக அமைதியாக காய் நகர்த்தும் வேலைகள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.. அவருக்கு நெருக்கமானவர்கள்…