கார்த்திக் சிதம்பரம், மாணிக் தாகூரை வீழ்த்திய விச்சு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கார்த்திக் சிதம்பரம், மாணிக் தாகூரை

வீழ்த்திய விச்சு!

 

தமிழகத்தின் மையப்பகுதியில் இருந்து வெளியாகும் அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே...

Apply for Admission

தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ள ஹசன் மவுலானா எம்.எல்.ஏ.வின் பதவிக்காலம் 2021 டிசம்பரில் முடிவடைந்தது. இதையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸில் மாநில அளவில் 34 பதவிகளும், மாவட்ட அளவில் 24 பதவிகளும் உள்ளது.

இந்த இடங்களில் எல்லாம் தங்கள் ஆதரவாளர்கள் பொறுப்புக்கு வந்தால் தான் கட்சியில் தங்களுக் கான செல்வாக்கை உயர்த்திக் கொள்ள முடியும் எனக் கருதும் மாணிக் தாகூரும், கார்த்தி சிதம்பரமும் உட்கட்சி தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டினர். இளைஞர் காங்கிரஸ் தலைவராக கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவரை கொண்டுவர விரும்பிய மாணிக்தாகூர்.

2025 ANGUSAM Book MAY 16 – 31 – இணையத்தில் படிக்க….

பெரியளவில் பணபலமோ, குடும்ப பின்புலமோ இல்லாத ஜி.ஆர்.நவீன்குமாரை களத்தில் இறக்கினார். இதற்கு சற்றும் சளைக்காமல் கார்த்தி சிதம்பரம் தரப்பும் தலைவர் பதவிக்கு ஜோஸ் என்பவரை களத்தில் இறக்கியது.ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வபெருந்தகையின் ஆதரவாளர் திருச்சி அரவானூர் விச்சு(எ)லெனின் பிரசாத் 75,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

Leave A Reply

Your email address will not be published.