நவ.18-ல் ‘தானைத் தலைவி’ யின் டாக்குமெண்டரி ரிலீஸ்!

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் வாழ்க்கையில் அவர் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், சினிமாவில் அவரது வெற்றிமுகம்,  திருமணம் ஆகியவை குறித்து ஒரு டாக்குமெண்ட்ரி ரெடியாகியுள்ளதாம். இது நயனின் பிறந்தநாளான நவம்பர் 18 அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் எக்ஸ்க்ளூசிவாக ப்ரீமியராகிறது.

'தானைத் தலைவி'
‘தானைத் தலைவி’

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகம் வெளியில் பகிர்ந்திடாத,  இதுவரை கண்டிராத நயனின் அழகிய பக்கத்தை இந்த டாக்குமெண்ட்ரியில் ரசிகர்கள் கண்டு களிக்கலாமாம். நயனின்  பல முகங்களையும் இந்த டாக்குமெண்ட்ரியில் பார்க்கலாமாம்.

’நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ என்ற டைட்டிலுடன்வெளியாகிறது இந்த டாக்குமெண்டரி.                “தானைத்தலைவியே வருக! தமிழ்நாடு பூத்துக் குலுங்கும் நல்காட்சி தருக!”

 

— மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.