அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

டாக்டர் கெட்டப்பில் யாஷிகா ஆனந்த்! பூஜையுடன் புதுப்படம் ஆரம்பம்!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

டுவிங்கில் லேப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் புதிய  படத்தின் பூஜை தீபாவளியன்று (அக்டோபர் 31) சென்னையில் நடைபெற்றது.

முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ.பாலா ஏற்கனவே ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ என்ற படத்தை தயாரித்து, இயக்கினார். தற்போது அடுத்த படத்தை துவங்கியுள்ளார்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

யாஷிகா ஆனந்த்
யாஷிகா ஆனந்த்

இனிகோ இருதயராஜ் பிறந்தநாள்

எம்.ஏ.பாலா எழுதி இயக்கும் இந்தப் படத்தில் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மருத்துவரான ராம் பிரசாத் நடிக்கிறார். மிஸ்ட்ரி த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் இருவருமே டாக்டர்களாக நடிக்கின்றனர்.

யாவரும் கேளீர்

படத்திற்கு ஒளிப்பதிவு டேவிட் பாஸ்கர்,  இசை- விபின் ஆர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற இருக்கிறது. விரைவில் இந்தப் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.

 

 — மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.