ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

ஏரி மற்றும் ஆற்றுப்பாசன
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் அச் சங்க தலைவர் விஸ்வநாதன் தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தமிழகத்துக்குரிய காவிரி நீரை உடனடியாக பெற்றுத்தர வேண்டும், தமிழகத்துக்கு வரவேண்டிய 34 டிஎம்சி காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிட வேண்டும்,

நெல் குவிண்டாலுக்கு 2,500 விலை நிர்ணயம் செய்ய வேண்டும், குறுவைத் தொகுப்பை காலதாமதம் இன்றி விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.