அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

வெங்கட் பிரபு வெளியிட்ட  ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர்!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் டி.டி.பாலச்சந்திரன் இயக்கத்தில் , இசைஞானி இளையராஜா இசையில் நடிகர்திலகம் சிவாஜியின் பேரன் தர்ஷன், இசையமைப்பாளர் , டைரக்டர், பாடலாசிரியர் கங்கை அமரன், ரோஜா நடிப்பில்,  மணல் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘லெனின் பாண்டியன்’. இப்படத்தின் டிரெய்லரை கங்கை அமரன் மகன் இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

தற்போது வெளியான டிரெய்லரில் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்த இந்நாட்டில்,  75 வயது முதியவர் போலீஸ் பாதுகாப்புடன் இருப்பது காட்டப்படுகிறது.எதற்காக அவருக்கு போலீஸ் பாதுகாப்பு? இதற்கான விடை தான் ‘லெனின் பாண்டியன்’.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

லெனின் பாண்டியன்படத்தில் ஜார்ஜ் மரியம், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், பிக் பாஸ் அர்ச்சனா, ஜெயப்பிரகாஷ், போஸ் வெங்கட், இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர். அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது ‘லெனின் பாண்டியன்’.

*தொழில்நுட்பக் குழு*

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

இணைத் தயாரிப்பு : ஜி.சரவணன் &  சாய் சித்தாரத்

Sowdambikaa Group Of Schools & Colleges In & Around ...

ஒளிப்பதிவு:  ஏ.எம்.எட்வின் சகாய்

எடிட்டிங்: நாகூரான் இராமச்சந்திரன்

ஸ்டண்ட்: தளபதி தினேஷ்

கலை இயக்கம் : அதூரி ஜெய்குமார்

மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)

 —     ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.