அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தவெக ஆட்சியின் இளம் வயது கலெக்டா்கள் பட்டியல்

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தவெக ஆட்சி அமைத்த பிறகு தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்ட ஆட்சியர்களில் 14 பேர் பெண்கள் (33%).

38 மாவட்ட கலெக்டர்களில்
24 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
14 பேர் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

38 மாவட்ட  கலெக்டர்களில் இளம் வயது கலெக்டர்கள்

35- வயதுக்குள் 15 பேர்

யாவரும் கேளீர்

40- வயதுக்குள் 22 பேர்

1)நாமக்கல் -எல் மதுபாலன்(31)

2) கன்னியா குமரி -எம் பிரதாப்(31)

3) பெரம்பலூர் -திருமதி சரண்யா ஹரி (32)

4)நெல்லை -ஆனந்த மோகன் (32)

5)திருச்சி -பிரதீக் தயால் (33)

6) காஞ்சிபுரம் -திருமதி. டி. சினேகா (33)

7) விழுப்புரம் -சிபி ஆதித்யா செந்தில் குமார் (33)

8)தென்காசி -ரஞ்சித் சிங் (34)

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

9) விழுப்புரம் -எஸ் ஷேக் அப் அப்துல் ரகுமான் (34)

10)கோவை -பவன் குமார் ஜி கரியப்பவனார் (34)

11) மதுரை -பி ஆகாஷ் (34)

12)  தர்மபுரி- வி சரவணன் (34)

13) திருப்பூர் -டாக்டர் நாராயணவெ மனிஷ் சங்கர் ராவ் (35)

14)நீலகிரி -லட்சுமி பாவியா தன்வீர் (35)

15)தூத்துக்குடி -விஷ்ணு மகாராஜன் (35)

16)நாகை -கே ஜெ பிரவீன் குமார் (37)

17)கள்ளக்குறிச்சி -திருமதி கே இ பத்மஜா (38)

18)கிருஷ்ணகிரி -சி. தினேஷ்குமார் (39)

19)மயிலாடுதுறை -ஹச் எஸ் ஸ்ரீகாந்த் (39)

20) ராமநாதபுரம் -சிம்ரன் ஜித் சிங் (39)

21) விருதுநகர் -டாக்டர் சுகப்புத்ரா (40)

22) வேலூர் -திருமதி பி எஸ் லீலா அலெக்ஸ் (40)

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.