அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியின்10 வது பட்டமளிப்பு விழா !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியின்10 வது பட்டமளிப்பு விழாவில் 441 பொறியியல் துறை மாணவர்கள் பட்டம் பெற்றனர்

மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் 10 வது பட்டமளிப்பு விழா நடை பெற்றது.விழாவில் முதல்வர் டாக்டர்அல்லி வரவேற்புரை கூறினார்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

இனிகோ இருதயராஜ் பிறந்தநாள்

கல்லூரி முதுநிலை முதல்வர் டாக்டர்சுரேஷ்குமார் தலைமை வகித்துஹெக்ஸவர் டெக்னாலாஜி முதன்மை அலுவலர் ராம் சிங்கம் பள்ளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பென்குயின் முதன்மை செயல் அலுவலர் அன்பு கனி ஆகியோர் கலந்துகொண்டனர்.

ராம்சிங்கம் பள்ளி மாணவர்களிடம் கூறுகையில் கடின உழைப்பு மட்டுமே வெற்றிக்கான வழி கிடைக்கும் உங்களின் உழைப்போடு நின்றிடாமல் மேலும் வெற்றியை சாதனையாக்க வாழ்த்துக்கள் கிடைக்கும் வாய்ப்பை முறையாக பயன்படுத்தி சந்தோசப்படுங்கள் உங்களின் வெற்றிக்கு ஹெக்ஸவர் டெக்னாலாஜி துணையாக இருக்கும் என கூறினார்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.