நியோமேக்ஸ் ஏல விவகாரத்தில் அடுத்தடுத்து பல்வேறு சொத்துக்களை ஏலத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். திருச்சி மொராய்ஸ் சிட்டியில் 26 மனைகள்; உச்சிப்புளி விடுதி, கொடைக்கானல் டிரைவ் இன் ஹோட்டல், தேவக்கோட்டையில் திருமண மண்டபம்; மற்றும் விருதுநகர், தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள தரிசு நிலங்களுக்கான ஏல அறிவிப்பை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டிருக்கிறார்கள்.
முக்கிய தேதிகள் :
ஏலம் நடைபெறும் தேதி : 01.12.2026 காலை 10.30 மணி முதல் 02.12.2026 மாலை 5 மணி வரையில்.
கள ஆய்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு : 21.10.2026 முதல் 24.11.2026 வரையில்
கள ஆய்வு மற்றும் சொத்து விவரங்களுக்கு EOW போலீசாரை தொடர்புகொள்ள : 90803 81065 மற்றும் 87782 45559
ஏலத்தை நடத்தும் MSTC அலுவலர்கள் மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு அலுவலகத்தில் இருக்கும் நாட்கள் : 26.10.2026 முதல் 27.11.2026 வரையில்
பதிவு மற்றும் ஏல உதவி மையம் MSTC அலுவலர்களை தொடர்புகொள்ள : 94990 54101 – 94990 54102 – 94990 54103 – 94990 54104.
ஏலம் தொடர்பான அறிவிப்புக்கு : https://tneow.tn.gov.in/
MSTC இணையதளம் : www.mstcecommerce.com & https://www.mstcindia.co.in/
— அங்குசம் புலனாய்வுக்குழு.
Comments are closed, but trackbacks and pingbacks are open.