அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஆகஸ்டு – 05 முதல் ஆகஸ்டு 27 வரை : எந்த தேதியில் எந்த பிளாட்டுகள் ஏலம் ?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

ஆகஸ்டு – 05 மற்றும் 06; ஆகஸ்டு 10 மற்றும் 11 ; ஆகஸ்டு 12 மற்றும் 13 ; ஆகஸ்டு 20 மற்றும் 21; ஆகஸ்டு 24 மற்றும் 25   ஆகிய நாட்களில், விருதுநகர் மாவட்டம், விருதுநகர் பிளாக் – B யில் இடம்பெற்றுள்ள 2696 பிளாட்டுகளுக்கான ஏலம் நடைபெறவிருக்கிறது.

ஆகஸ்டு 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்கள் திருநெல்வேலி மாவட்டம் – நெல்லை துணை நகரத்தில் அமைந்துள்ள 700 பிளாட்டுகளுக்கான ஏலம் நடைபெறுகிறது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

ஏல சொத்துக்கள் தொடர்பான ஆவணம் மற்றும் கள ஆய்வு உதவிக்கு பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு அலுவலர்களை தொடர்பு கொள்ள : 9080381065 | 8778245559 | மின்னஞ்சல் முகவரி : eowmadurai2@gmail.com

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

MSTC வலைதளத்தில் பதிவு செய்வது மற்றும் ஏலத்தில் பங்கேற்பது தொடர்பான சந்தேகங்களுக்கு MSTC அலுவலர்களை தொடர்பு கொள்ள : 9499054101 – 9499054102 – 9499054103 – 9499054104

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

MSTC வலைதளம் : https://www.mstcecommerce.com/ www.mstcindia.co.in

– அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.