கரண்ட் பில் – னாலே ஷாக் தான் ! புதுவகை சைபர் மோசடி !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

முந்தைய மாதம் கட்டியதைவிட, பல மடங்கு மின்கட்டணம் உயர்ந்திருப்பதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துவரும் நிலையில், மின்கட்டணம் அப்டேட் ஆகவில்லை என்பதாகக்கூறி சைபர்கிரைம் மோசடி கும்பல் புதுவகையான மோசடியில் ஈடுபட்டுவருவது குறித்து எச்சரிக்கிறது, இந்த வீடியோ பதிவு.

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மின்வாரியத்திடமிருந்து வாட்சப்பில் குறுந்தகவல் அனுப்பியதை போல, தொடர்புகொண்டு அவருடை கணக்கில் கடைசிமாத மின்கட்டணம் அப்டேட் ஆகவில்லை என தெரிவித்திருக்கிறார்கள். அவரும் கடந்த மூன்று முறை செலுத்திய மின்கட்டண ரசீதுகளை அனுப்பியிருக்கிறார். அவர்களின் பேச்சில் சந்தேகமடைந்து, ஏரியா மின்வாரிய இளநிலை பொறியாளரை அணுக இது மோசடி கும்பலின் கைவரிசை என தெரிந்து உஷாராகியிருக்கிறார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இதுபோன்ற சைபர் கிரைம் மோசடி கும்பல்களிடம் சிக்காமல் இருப்பது எப்படி? ஒருவேளை தெரியாமல் சிக்கிவிட்டால், என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பேசுகிறது, இந்த விழிப்புணர்வு காணொளி!

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

–              அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.