கல்வியில் சிறந்த தமிழ்நாடு !

அகரம் இன்று ஆலமரமாய்ச் செழித்து அதன் விழுதுகளே மரங்களாகிப் போனாலும், விதை சிவகுமார் போட்டது.  எனவே அவருக்கு முன்வரிசை அழைப்பு.  விழா துவங்கும் முன்னரே வந்தவர் இறுதிவரை அமர்ந்திருந்து பார்த்தார்.

‘விளையாட்டு வினையானால்…..’

”இது வெறும் த்ரில்லர் கதையல்ல. இப்போது நாம் வாழும் உலகின் பிரதிபலிப்பு தான். செல்போன் கேம் ஆப்களுக்குள் சிக்கியவர்கள் அதிலிருந்து மீளவே முடியாது.

‘காந்தாரா சேப்டர்-1’ ஸ்பெஷல் ஸ்டாம்ப் ரிலீஸ்!

கர்நாடக மாநில அஞசல் துறையின் வட்டார இயக்குனர் சந்தோஷ் மகாதேவப்பா, பெங்களூரு முதன்மை போஸ்ட் மாஸ்டர் எச்.எம்.மஞ்சேஷா, படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் ஆகியோர் இணைந்து ‘காந்தாரா சேப்டர்.1’ க்கான சிறப்பு அஞ்சல் அட்டைகளையும் ஸ்டாம்பையும்…

குழந்தை திருமணம் … கர்ப்பமான சிறுமி … இலஞ்சம் கேட்டு கைதான பெண் இன்ஸ்பெக்டர்  !

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தும்பலஹள்ளியைச்  சேர்ந்த  16 வயது சிறுமியை  பாலக்கோட்டைச் சேர்ந்த மணி என்பவர் காதலித்து, கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று பெற்றோர் சம்மதத்துடன்  திருமணம்  செய்து கொண்டுள்ளார்.

எல்லாத்துக்கும் ரெட்ஜெயண்டை குத்தம் சொல்லாதீங்கய்யா” – பொளந்து கட்டிய போஸ்வெங்கட்!

‘இரவின் விழிகள்’-ன் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் செப்டம்பர். 24—ஆம் தேதி இரவு நடந்தது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் & நடிகர் போஸ்வெங்கட், டைரக்டர்கள்…

மருத்துவர் பீலா வெங்கடேசன் மரணம்!

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் இருப்பது போல் புற்றுநோயும் வீட்டுக்கு வீடு இருப்பதுபோல் உணர்கிறேன். Survey எடுக்க வேண்டும் வீட்டுக்கு வீடு.

ஆய்வுக்கூட்டத்துக்கு எங்களை அழைக்கவில்லை … எதிர்க்கட்சித் துணைத்தலைவர் அதிருப்தி !

மதுரையில் ஆய்வுக் கூட்டத்தை நடத்தும் உதயநிதி ஸ்டாலின் கூட்டத்திற்கு பிரதான எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடப்படவில்லை. இதனால் மதுரை மாவட்ட வளர்ச்சி தொடர்பான ஆலோசனை கருத்துக்களை நாங்கள் வைக்க முடியாமல் உள்ளோம்.

ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவுடன் என்ன செய்ய வேண்டும் ???

மருத்துவமனைக்குச் செல்லுமுன்லோடிங் டோஸ் எனப்படும் இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டவர்களுக்கான முதலுதவி மாத்திரைகள் -ஆஸ்பிரின் (ASPIRIN)  300 மில்லிகிராம் க்ளோபிடோக்ரெல் (CLOPIDOGREL) 300 மில்லிகிராம் (அல்லது) டிக்கக்ரெலார் ( TICAGRELOR) 180…

இளைஞர்கள் மரணம் – விபத்தா? கொலையா? சந்தேகத்தில் உறவினர்கள் போராட்டம்!

இருவரும் சமீபத்தில் மோட்டார் சைக்கிளில் ஆலங்குளம் நோக்கி சென்றபோது, கீழாண்மறை நாடு அருகே டிராக்டர் மோதியதில் படுகாயமடைந்தனர்.

நிர்வாணப்படுத்தப்பட்ட மாணவன் ! விடுதியில் நடத்த ராகிங் அட்டகாசம் !

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் இயங்கிவருகிறது. அரசு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி இந்த கல்லூரியின் மாணவர்கள் விடுதியான அரசு கள்ளர் மாணவர் விடுதியில் மதுரை,தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 70  மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர்.