Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
இந்தாளு ஏமாத்து பேர்வழி ! புத்தக வெளியீட்டு விழாவில் பூகம்பம் ! மோசடி மன்னர்கள் – பாகம் 05
ஒரு கோலாகலமான கொண்டாட்டமாக நடந்து கொண்டிருந்த விழாவில், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மேடை ஏறினாள் அந்த இசுலாமிய பெண்மணி
அங்குசம் பார்வையில் ‘பரிசு’
ராணுவத்தில் சேர்ந்து தனது அப்பாவுக்கு உயர்ந்த பரிசு கொடுக்க வேண்டும் என்ற தீராத வேட்கையுடன் காலேஜில் படிக்கும் ஜான்விகாவை கிரண் பிரதாப் லவ் தூதுவிட்டுப் பார்க்கிறார்.
சிக்ஸர்களை பறக்கவிட்ட பேட்ஸ்மேன்!
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆனால், அந்த முடிவைத் தவறாக்கும் விதமாக நியூசிலாந்து வீரர்கள் பேட்டிங்கில் மிரட்டினர்.
அந்த இரவில் ஸ்டாலினை வேட்டையாடுவதுதான் ஜெயலலிதாவின் நோக்கம்!
கலைஞரை கைது செய்வது அவரது மகன் ஸ்டாலினை கொலை செய்வது அல்லது நிரந்தரமாக முடக்குவது இதுதான் ஜெயலலிதாவின் திட்டம்.
வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் லோக் ஆயுக்தா விழிப்புணர்வு கருத்தரங்கம் !
பெரும்பாலான நாடுகளில் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் தேர்வு குழுவில் ஆட்சியாளர்களின் பிரதிநிதிகள் அதிகமாகவும் எதிர் கட்சிகளின் பிரதிநிதிகள் குறைவாகவும் இருப்பது இயல்பானது.
களத்திற்கு வராத மாநகராட்சி மேயர்! குற்றம்சாட்டும் மாமன்ற உறுப்பினர்கள் !
6 வதுவார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீனிகா பேசும்போது, “சிவகாசி நகரில் குப்பை அள்ளுதல், கழிவறை பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லை
சூரிய சந்திரர்கள் வழிபடும் கைலாச நாதர் ஆலயம் ! ஆன்மீக பயணம்-20
இந்த ஊருக்கு தாரமங்கலம் என்று பெயர் வரக்காரணம், சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இங்கு திருமணம் நடந்தது என்றும், திருமால் தாரை வார்த்துக் கொடுத்து மணவிழாவினை நடத்தியதால் ‘தாரமங்கலம்’ என்ற பெயர் வந்ததென்றும் கூறுவர்.
மணமணக்கும் கேரளா மத்திமீன் குழம்பு !
மத்திமீன் பார்க்க மிகவும் சிறியதாக இருந்தாலும் அதில் கொட்டிக் கிடக்கும் சத்துக்கள் ஏராளம். மத்திமீனை குழம்பு, வறுவல், ஃபிரை, அவியல் என வகை வகையாக செய்யலாம்.
பாரம்பரிய தீபாவளி ஸ்பெஷல் கடலை பருப்பு சுய்யம்! சமையல் குறிப்பு – 44
நாம பார்க்கப் போற ரெசிபி கடலைப்பருப்பு சுய்யம். இந்த ரெசிபி எல்லாருக்கும் தெரிஞ்சி இருக்க வாய்ப்பு இருக்கு இருந்தாலும் வாங்க எப்படி செய்றதுன்னு பார்ப்போம்.
யாருனு தெரியாமலே 1 மணி நேரம் பேசும் தலைமுறை! – அனுபவங்கள் ஆயிரம்(5)
நான் பஸ்சில் இருந்து இறங்கி என் இரு சக்கர வாகனம் எடுத்துக் கொண்டு சென்றேன்... அப்போ அவள் என் முன்னால் நடந்து கொண்டிருந்தாள் இன்னும் மொபைல் காதிலேயே!
