காந்திக்கு வந்த சோதனை !

வளாகத்தில் நுழைவுக்கட்டணமாக 20 ரூபாயை வசூலிப்பதோடு, உள்ளே அருங்காட்சியத்தை பார்வையிட அதற்கும் தனியே ரூ10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்கச்சாவடிகளைப்போல, காந்தி மியூசியத்தையும் மாற்றிவிட்டதுதான் கொடுமை.

அச்சுறுத்தும் காலநிலை மாற்றம் : களத்தில் இறங்கிய SEVAI !

SEVAI  அமைப்பின் நிறுவனர் சேவை கோவிந்தராஜூவின் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்படும் இத்தகைய சீரிய முயற்சிகளை, OFI, AEM மற்றும் Greening India ஆகிய அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றி வருகிறது SEVAI.

அழிவின் விழிம்பில் கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் !

கால மாற்றத்திற்கு ஏற்ப கூட்டுறவு அங்காடிகள் மேம்படுத்தப்படாமல், புறக்கணிப்புக்கு ஆளாகியிருக்கிறது. சில மாவட்டங்களில் இன்னும் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

தமிழக சுடுகாடுகளை குறிவைத்த ஈஷா ! முதல் அடியை கொடுத்த திருச்சி !

”திருச்சி ஓயாமரி எரிவாயு தகன மேடை ஈஷா பவுண்டேஷன் என்ற நிறுவனத்திற்கு விடப்பட்டதை எதிர்வரும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் வைத்து ஈஷா பவுண்டேஷன் நிறுவனத்திற்கு விடப்பட்ட அனுமதியை ரத்து

திறமையை நம்பும் வினோத் பாபு !

Democracy Room ல லீடர் அனுமதியோடு பேசுவது, தவறு எங்கு நடந்தாலும் தயங்காமல் தட்டிக் கேட்பது என வினோத் பாபுவின் குரல் எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்பதை பார்க்க முடிகிறது.

கலைமகள் சபா மேலாளர் ஜான் – நல்லவரா, கெட்டவரா ?

கலைமகள் சபாவுக்காக, தமிழகம் எங்கும் பயணித்த மேலாளர் ஜான் என்பவரின் பங்களிப்பையும் அவரது கடும் உழைப்பையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது என்பது ஒருபுறமிருக்க;

அரசு மருத்துவர்கள் – தனியார் கிளினிக்குகள் : தடை வருமா?

அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை பரிசோதித்துவிட்டு, மறுநாள் தங்களது தனியார் கிளினிக்கிற்கு வருமாறு கூறுகிறார்கள்.”

அங்குசம் 2026 அக்டோபர் 15 – 21 இதழினை முழுமையாக படிக்க…

அரசு மருத்துவா்கள்  - தனியார் கிளினிக்குகள்- தடை வருமா? வி.ஏ.ஓ முதல் கலெக்டா் வரை யாருக்கு என்ன வேலை? மீண்டும் களமிறங்கும் நியோமேக்ஸ் தமிழ்நாட்டில் ஜா்னலிசம் மா(நா)றிவிட்டது. தமிழக சுடுகாடுகளை குறிவைத்த…

பெண்ணியம், கல்வி, சிறார் இலக்கிய எழுத்தாளா் ”சாலை செல்வம்”

தமிழகப் பெண்கள் ஒருங்கிணைப்பு, ‘கூடு’ பெண்கள் வாசிப்பரங்கம், சாவித்திரிபாய் பெண்கள் பயணக்குழு போன்ற பெண்களுக்கான அமைப்புச் செயல்பாடுகளை முன்னெடுத்தவர்.