Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
முஸ்லீம்களுக்கு டார்கெட் ! ராகத் டிரான்ஸ்போர்ட் மோசடி !
ஒரே வாகனத்தின் பேரில் மட்டும் 50-க்கும் அதிகமானோரிடம் வசூல் வேட்டை நடத்தப்பட்டிருக்கிறதாம்.
அங்குசம் பார்வையில் ‘மண்டாடி’
தமிழ் சினிமாவில் இதுவரை, கபடிப் போட்டி, சேவல் சண்டை, ரேக்ளா ரேஸ், ஜல்லிக்கட்டு, கிடா சண்டை இவைகளைத் தான் கதைகளமாக பார்த்திருக்கிறோம்.
கலைமகள் சபா: விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பிப்பதற்கு, ஆதார் இணைக்கப்பட்ட செல்போன் எண், உறுப்பினர் விவரம், வங்கி கணக்கு, முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்கள் தேவை.
சைகை காட்டும் அளவு MISA சாதாரணமானவை அல்ல !
MISA உண்மையில் பிரபலமானது 1975 - 1977 எமர்ஜென்சி காலத்தில் தான். 1975 ஜூன் 25 அன்று நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு, இந்த சட்டம் தான் அரசின் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது.
10 ஆண்டுகளில் .. தங்கமா? பங்குகளா? அதிக லாபம் கொடுத்த முதலீடு எது?
கடந்த பத்து ஆண்டுகளின் ஆண்டு சராசரி வருமானத்தைப் பார்க்கும்போது, விலைமதிப்புள்ள உலோகங்கள் முதலீட்டாளர்களை அதிகம் கவர்ந்துள்ளன.
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் “காசநோய் இல்லாத இந்தியா” விழிப்புணர்வு கருத்தரங்கம்!
காசநோயின் அறிகுறிகள், பரவும் விதம், நோயைக் கண்டறிதல், சிகிச்சை, தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
‘இம்மார்டல்’ சக்சஸ் மீட்டில் இன்ப அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்!
"எங்கள் முயற்சிக்கு ரசிகர்கள் மற்றும் பத்திரிகை நண்பர்கள் அளித்த ஆதரவும், படத்தைப் பற்றிய சரியான விமர்சனங்களும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் ஹேக்கத்தான் ‘ஸ்மார்ட்டத்தான் 26’ போட்டிகள் நிறைவு!
தேசிய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த 24 மணி நேர ஹேக்கத்தான் போட்டியில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 500-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள்ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
நியோமேக்ஸ் முறைகேடு – மாநில அரசு தலையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் !
2023 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடு காரணமாக சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததையொட்டி கம்பெனி முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
போர்ஜரி கையெழுத்து … போலி ஆவணம் … வகையாக சிக்கிய வங்கி அதிகாரிகள் !
போலியான கையெழுத்தையும் போட்டதாக சர்ச்சையில் சிக்கிய சிட்டி யூனியன் வங்கியின் 6 அதிகாரிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்.-ஐ ரத்து செய்யவும்;
