அமலா பாலுடன் திருமணம்! தனுஷ் ‘பிளாக்மெயில் ப்ளான்’

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவைக் காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொண்டவர் தனுஷ். இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து வளர்ந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு தனுஷ்-ஐஸ்வர்யா இருவருக்குமிடையே விரிசலாகி, விலகிவிட்டனர்.…

கோலிவுட்டில் இது ரொம்ப புதுசு! ‘ஹர்காரா’ ஃபர்ஸ்ட் லுக்கை…

KALORFUL BETA MOVEMENT தயாரிப்பில், நடிகர் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ அவரே நடித்து இயக்கியிருக்கும் ஹர்காரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மற்றொரு நாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார். தபால்காரர்களைக் கௌரவப்படுத்தும்…

மதுரை காமராஜர் பல்கலைகழகமா ‘காம’ ராசாக்களின் கூடாரமா? வீடியோ !

மதுரை காமராஜர் பல்கலைகழகமா ‘காம’ ராசாக்களின் கூடாரமா? அடுத்தடுத்து இரண்டு பேராசிரியர்கள் பாலியல் புகாரில் கைது; பல்கலை விடுதியில் கல்லூரி மாணவி மர்ம மரணம்; அதிரடியாக ஊழியர்கள் சிலர் பணிநீக்கம்; ஊழியர்களுக்கு சம்பள பாக்கி என பல்வேறு…

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி – 2023!

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி - 2023, சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள சர்.பி.டி.தியாகராசர் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை (02.06.2023) மாலை நடைபெற்றது. கவிக்கோ அப்துல் ரகுமானின் நினைவைப் போற்றும் விதமாகவும்…

விவசாயம் செய்யவிடாமல் விவசாயிகளை விரட்டும் குவாரி அதிபர்கள் !

தேனி மாவட்டம், போடி தாலுகாவில் உள்ளது வளயப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுப்புராஜ், சீனிவாசன் என இரண்டு சகோதரர்கள் கேகே ப்ளூ மெட்டல் என்ற குவாரியை நடத்தி வருகின்றனர். கேகே புளுமெட்டல் குவாரி அருகே இருக்கக்கூடிய சுமார் 100 ஏக்கர் விவசாய…

வாரிசு இல்லாத ரூ.250 கோடி சொத்து ! ஆட்டயப்போடும் கும்பல்……

வாரிசு இல்லாத ரூ.250 கோடி சொத்து ! ஆட்டயப்போடும் கும்பல்... ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் நடப்பது என்ன? தமிழகத்தில் குறிப்பிடத்தக்க தனியார் கல்வி நிறுவனங்களுள் ஒன்று கிருஷ்ணகிரி- ஊத்தங்கரையில் செயல்பட்டுவரும் ஸ்ரீவித்யா மந்திர் கல்வி…

”கேட்பாரின்றி தெருவில் நிற்கின்றோம்” – அர்ச்சகர் பயிற்சி பெற்ற…

“கலைஞர் பள்ளியில் பயின்ற நாங்கள் கேட்பாரின்றி தெருவில் நிற்கின்றோம்” வேதனை வரிகளோடு, கலைஞரின் நூற்றாண்டு விழா குறித்த அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் வா.ரங்கநாதன்.

பெண் வழக்கறிஞர்களுக்கு – சிரிப்பு யோகா பயிற்சி!

பெண் வழக்கறிஞர்களுக்கு சிரிப்பு யோகா பயிற்சி! திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்க படிப்போர் வட்ட இருபத்தொன்பதாவது நிகழ்வாக வழக்கறிஞர்களுக்கு சிரிப்பு யோகா சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பெண்…

கொண்டாடப்பட  வேண்டிய தலைவர் கலைஞர்!

ஜூன்-03, 2023 கலைஞரின் நூறாவது பிறந்தநாள். கலைஞர் நூற்றாண்டை ஓராண்டு முழுவதும் கடைபிடிக்கப்போவதாக  அறிவித்திருக்கிறது, தி.மு.க. தலைமை. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சிக்கு மட்டுமா சொந்தக்காரர் முத்து வேலர்…