தமிழக அமைச்சர் சொந்த ஊரில் தீராத யானை பஞ்சாயத்து !

கீழன்பில் மாரியம்மனுக்கு மறுக்கப்படும் யானை சேவை ! பின்னணி என்ன ? ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருந்த ”யானை சேவை”யை எந்தவிதமான குறிப்பான காரணங்களும் இன்றி, கடந்த முப்பது ஆண்டுகளாக நிறுத்திவிட்டார்கள். மீண்டும் ”யானை சேவை”யை தொடர வேண்டும்…

கன்னட சினிமாவிலும் எண்ட்ரியாகி விட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!

கன்னட சினிமாவிலும் எண்ட்ரியாகிவிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் ! புகழ்பெற்ற தென்னிந்திய நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- 'கர்நாடக சக்கரவர்த்தி' டாக்டர் சிவராஜ் குமார் மற்றும் 'நடராக்ஷசா' டாலி தனஞ்சயா நடிப்பில் தயாராகி வரும் 'உத்தரகாண்டா' எனும்…

வருகிறது அமீரின் அதிரடி அரசியல் படம் !

வருகிறது அமீரின் அதிரடி அரசியல் படம்!  'ஆன்டி இண்டியன்' படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல்…

”தாமரைக்கு ஓட்டுப்போட்டதால் கொலை” வதந்தி பரப்பிய ஆசாமி மீது வழக்கு !

”தாமரைக்கு ஓட்டுப்போட்டதால் கொலை” என்பதாக வதந்தி பரப்பிய ஆசாமி மீது வழக்கு ! ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில், கோமதி என்பவர் காயமுற்று மருத்துவ…

வரலட்சுமியின் சைக்காலஜிகல் த்ரில்லர் சபரி !

சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். மேலும், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளிலும் வரலட்சுமி அசத்தியுள்ளார்.

ரெளடிகளுக்கு எல்லோரும்காசு கொடுத்த பொழுது-நீ தான் கசையடி கொடுத்தாய்- தோழர் லீலாவதி நினைவு நாள்

இன்று தோழர் லீலாவதி நினைவு நாள். தோழர் சு.வெங்கடேசன் அவர்கள் 1997 ல் எழுதிய கவிதை. உன் முகத்தை மீண்டும் பார்க்கவேண்டுமெனத் தோன்றுகிறது. தபால்பையைத் தொங்கவிட்டு நீ மீண்டும் நடந்து வரவேண்டும் கைகளை உயர்த்தி நீ முழங்கிய…

சிறைவாசிகளின் நேர்காணல் – ஜெயில் பரிதாபங்கள் ! தொடர் – 1

சிறைவாசிகளின் நேர்காணல் - ஜெயில் பரிதாபங்கள் ! தொடர் - 1 - வாரச்சந்தை அல்லது பொதுவில் நெருக்கடி மிகுந்த சந்தையை பேரிரைச்சலினூடாக கடந்த அனுபவத்தை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். நமக்கு மிக நெருக்கமாக பின்தொடர்ந்து வருவரிடம்கூட,…

குறுக்குவழியில் பாஜக போட்டியின்றி வெற்றி – மக்களாட்சிக்கு பாஜக விடுக்கும் சவால் !

குஜராத் - சூரத் தொகுதியில் குறுக்குவழியில் பாஜக போட்டியின்றி வெற்றி காங்கிரஸ் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு - பகுஜன் சமாஜ் மனு வாபாஸ்.  குஜராத்தில் 3ஆம் கட்டத் தேர்தல் மே 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு ஏப்ரல் 12ஆம் தேதி…

நிறம் மாறும் உலகில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் !

கதைகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கலர் டோனில் படமாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதிதான அழகான அனுபவம் தரும் படைப்பாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டில் சேர்க்க RTE விண்ணப்பம் !

தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டில் சேர்க்க RTE விண்ணப்பம். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி 2024 ஏப்ரல் 22 மே 20ம் தேதி வரை https://rte.tnschools.gov.in/ - இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.…