சுடப்பட்ட எம்.ஜி.ஆர்.; சுட்ட எம்.ஆர்.ராதா

சுடப்பட்ட எம்.ஜி.ஆர்.; சுட்ட எம்.ஆர்.ராதா 12 ஜனவரி 1967 அன்று மாலை நேரம். எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் வரவேற்பறையில் எம்.ஆர்.ராதாவும், பெற்றால்தான் பிள்ளையா படத்தயாரிப்பாளர் கே.கே.என். வாசுவும் காத்திருந்தனர். இண்டர்காம் மூலம்…

பரங்கி மலை சிங்கம் MGR

14.1.1965 அன்று எங்கவீட்டு பிள்ளை திரைப்படம் வெளியானபோது தமிழ்நாட்டு அரசியல் அனல் கக்கிக்கொண்டிருந்தது. ஜனவரி 26,1965 முதல் இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாக இந்தியை அறிவிக்கப்போவதாக அறிவித்திருந்தது மத்திய அரசு. அனுமதிக்க முடியாது…

நடுக்குவாத நோயாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

நடுக்குவாத நோயாளிகள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? என்பது பற்றி இந்த வாரம் பார்ப்போம். நல்ல ஆரோக்கியமான உடல் கொண்டவரையே, பரபரப்பான இந்த உலகம் பாடாய் படுத்தும் போது, நடுக்குவாத நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இது…

நடுக்குவாதத்திற்கான உடற்பயிற்சி பயிற்சி

நடுக்குவாதத்திற்கான உடற்பயிற்சி பற்றி இந்த வாரம் பார்ப்போம். நமக்குத் தினமும் 24 மணி நேரம் உள்ளது. இதில் 8 மணி நேரத்தை உறக்கத்திற்காக விட்டுவிடுவோம். மீதமுள்ள 16 மணி நேரத்தில் குறைந்தது 2 மணி நேரமாவது உடற்பயிற்சிக்காக ஒதுக்க வேண்டும். நம்…

குண்டூர் ஏரியை தூர் வாரியதாக 19 லட்சத்தை சுருட்டிய அரசு அதிகாரிகள்

திருச்சி திருவெறும்பூர் வட்டத்திற்குட்பட்டது குண்டூர் ஊராட்சி. இந்த ஊராட்சி பகுதியில் திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையின் கிழக்குப் புறத்தில் சுமார் 560 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடப்பதுதான் குண்டூர் பெரிய குளம் என்றழைக்கப்படும்…

விடுதலைப்புலிகளுக்கு திருப்புமுனை ஏற்படுத்திய திம்பு பேச்சுவார்த்தை !

விடுதலைப்புலிகளுக்கு திருப்புமுனை ஏற்படுத்திய திம்பு பேச்சுவார்த்தை ! விடுதலைப்புலிகள் பிரபாகரனும் அவரது ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் எம்.ஜி.ஆரை அவசரமாக சந்தித்தனர். அவர்களை பார்த்த மாத்திரத்தில் அவர்களுக்கு தலைபோகிற அவசரம் என்று…

நடுக்குவாதத்துக்கான உணவுமுறைகள்..

நடுக்குவாத நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவுமுறைகள், அதாவது அதிகம் சேர்க்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி சுருக்கமாக பார்ப்போம். எந்தெந்த உணவுகளை உட்கொண்டால் பயன் கிடைக்கும்? நடுக்குவாத நோயை எதிர்த்து போராட உதவும் 7 வகையான…

நடுக்குவாத நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகள்

நடுக்குவாத நோயை எப்படி கண்டறிவது, அதற்கான சிகிச்சை முறைகள் என்ன என்பது பற்றி இந்த வாரம் பார்ப்போம். நடுக்குவாத நோய் உள்ளதா, இல்லையா என்பதை, நோயாளியை பரிசோதனை செய்வதன் மூலமும், அவர்கள் அளிக்கும் பதில்களின் மூலமும் மூளை நரம்பியல் நிபுணரால்…

எம்ஜிஆரின் வித்தியாசமான அனுபவம்…

இந்தி எதிர்ப்பு சிறுபிள்ளைத்தனமானது. பெரியார் பைத்தியக்காரன். தமிழ் மக்களின் தலைவரையும், தமிழர்களின் போராட்டத்தையும் இப்படித்தான் விமர்சித்திருந்தார் முன்னாள் பிரதமர் நேரு. தி.மு.க. தலைவர்களின் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.…

லங்கேஷை கொன்றது ஏன்?

மதத்தைக் காப்பாற்றும் நோக்கில்தான் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷை கொலை செய்தேன் என குற்றவாளியான பரசுராம் வக்மோர் வாக்குமூலம் அளித்துள்ளதாக சிறப்பு புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவின் பெங்களூருவைச் சேர்ந்தவர் கௌரி லங்கேஷ்,…