பள்ளி தேர்வில் பிட் அடித்து – கொசு மருந்து குடித்த மாணவிகள் – நடந்தது என்ன ?
பள்ளி தேர்வில் பிட் அடித்து - கொசு மருந்து குடித்த மாணவிகள் - நடந்தது என்ன ? - கோவில்பட்டி அருகே தேர்வில் பார்த்து எழுதியதை ஆசிரியர் கண்டித்ததால் மனமுடைந்து கொசு மருந்து லிக்யூட் குடித்த நான்கு மாணவிகள் - கோவில்பட்டி அரசு தலைமை…
