தமிழக அரசே கள்ளு கடைகளை நடத்தலாம் – கார்த்தி ப.சிதம்பரம்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கார்த்தி ப.சிதம்பரம்  கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டுமானால் தமிழக அரசே கள்ளு கடைகளை திறந்து உரிய அதிகாரிகள் மேற்பார்வையில் நடத்திட வேண்டும். மேலும், வரும்…

அரசு மதுபான கடையை முற்றுகையிட்டு பெண்கள் சமையல்!

குளித்தலை அருகே பஞ்சப்பட்டி பகுதியில் உள்ள அரசு மதுபான கடையை திறக்க விடாமல் அப்பகுதி மக்கள் 12 மணி முதல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை சமரசம் ஏற்படாததால் கடை முன்பு சமைத்து சாப்பிட தயாராகி…

பள்ளி திறக்கும் சூழ்நிலையில் துறையூர் பள்ளி மாணவன் மாயம் !

துறையூர் அருகே பள்ளி மாணவன் மாயம் ! நாளை மறுநாள் பள்ளி திறக்கும் சூழ்நிலையில் பெற்றோர்கள் அதிர்ச்சி ! திருச்சி மாவட்டம் ,துறையூர் அடுத்த அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் _பானுமதி தம்பதியினர், தியாகராஜன் வெளியூரில் தங்கி வேலை…

தந்தையின் போதை – 6 வயது மகள் கொடூரமாக வெட்டிக்கொலை ! படங்கள் !

தந்தையின் போதை - 6 வயது மகள் கொடூரமாக வெட்டிக்கொலை ! போதையின் உச்சம் ஒரு குடும்பத்தையே அழித்துவிட்டது, குடி குடியை கெடுக்கும், என்கிற வாக்கியத்திற்கு ஏற்ப இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. சமூக சூழல் மிகவும் மோசமாக இருப்பதால், எந்த…

திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தினருக்கு நெறிப்படுத்துதல் கூட்டம் !

திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தினருக்கு நெறிப்படுத்துதல் கூட்டம் எம் ஜே எஃப் பெரம்பலூர் சுப்ரீம் லயன் சங்கம் துவங்க இருக்கும் திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க புதிய உறுப்பினர்களுக்கு நெறிமுறைப்படுத்துதல் கூட்டம் திருச்சியில்…

இராணுவத்தை போல் காவலர் தேர்வுக்கும் உடற்தகுதித் தேர்வை முதலில் நடத்து ! வலுக்கும் கோரிக்கை !

எழுத்துத் தேர்வில் அதிக கட்ஆஃப் வைத்திருக்கும் மாணவன், உடற்தகுதி தேர்வில் ஒவ்வொரு நிலையிலும் வெறுமனே ஒரு நட்சத்திரம் என்ற அளவில் தேர்ச்சி பெற்றாலே போதும், ஓவர்ஆல் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்

திருப்பூர் தொழிலதிபர் பத்ரி தயாரிக்கும் ‘லாந்தர்’ படம் பூஜையுடன் ஆரம்பம்!

விதார்த், சுவேதா டோரத்தி,விபின், சஹானா கவுடா உள்ளிட்டோர் பல முன்னனி நடிக நடிகையினர் நடிக்கும் 'லாந்தர்' திரைப்படம் - புதுமையான மற்றும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் ஆக புதிய கோணத்தில் உருவாக உள்ளது. இயக்குநர் சாஜிசலீமின் இரண்டாவது படம்…

தூர்வாரும் பணிகள் : முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

தூர்வாரும் பணிகள் : முதல்வர் ஸ்டாலின் ஆய்வு! தஞ்சை மாவட்டம் ஆலக்குடியில் முதலைமுத்துவாரி, விண்ணமங்கலம் வாய்க்கால் ஆகியவற்றில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

குடும்பத்தோடு சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற காதலி ! 8 மாதங்கள் கழித்து சிக்கிய கொலைகார பெண்

எதிர்வீட்டை சேர்ந்த மாடசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் மாடசாமி எனது வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருந்தார். மேலும் அடிக்கடி வந்து உல்லாசத்துக்கு அழைத்து தொந்தரவு செய்தார்

ஸ்ரீ சத்குருநாத மாமுனிவரின் 108 ஆம் ஆண்டு மகா குருபூஜை !

ஸ்ரீ சத்குருநாத மாமுனிவரின் 108 ஆம் ஆண்டு மகா குருபூஜை ! ஸ்ரீ சத்குருநாத மாமுனிவரின் 108 ஆம் ஆண்டு மகா குருபூஜை பெருவிழாவை முன்னிட்டு சாதி, சமய, மொழி, இட வேறுபாடின்றி சமபந்தி விருந்தளிக்கும் அன்னதான விழா ஸ்ரீ சத்குருநாத மாமுனிவரின்…