இறுகப்பற்று – அட்ஜஸ்ட் செய்து வாழபழகுங்கள் !
இறுகப்பற்று – அட்ஜஸ்ட் செய்து வாழபழகுங்கள் !
#Pair1 – Rangesh – Vidharth , Pavithra’s – Abarnathi)
“ஏண்டி, இப்படி திண்ணு திண்ணு செனப்பன்னி மாறி குண்டாயிருக்கன்னு” தினமும் உருவக்கேலி பன்ற அன்பு கணவன், விக்ராந்திற்காக உடல் எடையை குறைக்க ஆரம்பித்து அதில் வெற்றியும் பெற்று அந்த மகத்தான கணவனின் கருணையையே அன்பாக பெருகிறாள் அபர்நதி. #சுபம்.
#Pair2 – Manohar, Mithra
தான் marriage counsellor என்பதால் அதில் பெறும் அனுபவத்திலிருந்து தன்னுடைய காதல் வாழ்விலும் அதுபோல் எந்த சண்டையும் வந்துவிடக்கூடாது என, ஒவ்வொரு நொடியும் Manohar-யை சந்தோசப்படுத்தி அவனின் அன்பை பெறுவது மட்டுமே தன்னுடைய மகிழ்ச்சி என வாழ்பவள் Mithra. இது புரியாமல், உறவுகளின் சிக்கல்களை ஆராய்வதில் Ph.d முடித்த Mithra-வை, “Possessive-வா இரு, என் போனை எடுத்து பொண்ணுங்க நம்பரிருக்கா பாத்து சண்டைபோடு, That is love”,-னு Marriage Counsellor-க்கு Class எடுக்கிறார் Manohar.Mithra-வும், Ph.d-யை மூட்டை கட்டி கடாசி வீசிவிட்டு கணவனின் சொல்படி நடக்க தயாராகிறாள்.#சுபம்
#Pair3 – Arjun,Divya
Arjun-க்காக வேலை,குடும்பம் என எல்லாவற்றையும் உதறிவிட்டு அவன் அன்பு மட்டுமே உலகம் என #Iugappatri வந்தவள் Divya. அந்த Divya-வை முட்டாள்,தத்தி என திட்டுவதற்காகவும்,தனக்கு தேவையானவற்றை பூர்த்திசெய்யும் ஒரு எந்திரமாகவும் மட்டுமே வைத்திருக்கிறான் Arjun. சுயமரியாதையைகாக்க Arjunin அனுமதியோடு Salaried Working women-ஆகிறாள் Divya. சும்மாவிடுவானா Arjun, Parthiban to Leo Transformation எடுக்கிறான் அவளின் சின்ன தவறுகளுக்கும் தூக்குமேடையேறுமளவு நிற்பந்திக்கிறான். இனி இந்த சைக்கோவிடம் வாழமுடியாது என Working women Divya பெற்றோரிடம் தஞ்சமடைகிறாள். Arjun மாறிவிட்டானா என்றெல்லாம் கவலையில்லை சிறிதுநாளில், Arjun-யிடமே தஞ்சமடைகிறாள். #சுபம்.
மூன்று கதைகளிலும் பெண்களே Victims. Toxic ஆண்களுக்காக தங்களை மாற்றிக்கொண்டு அவர்களின் Toxics-களை அட்ஜஸ்ட் செய்து வாழபழகுங்கள் என Victim’sகளுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.
Learn more about the life . Totally is beautiful moments 🙂🙂