தங்க செயினுடன் நகைக்கடையை பாதுகாக்கும் நாய்!

டைசன் நகைக்கடையில் கழுத்தில் தங்க செயினுடன் பாதுகாப்பு பணியில் ரோந்து வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

நியோமேக்ஸ் ! EOW போலீசார் அதிரடி அறிவிப்பு !

பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரையும், நீதிமன்றத்தையும் நம்பி புகாருக்கு சென்றால் வழக்கை பல பத்து வருடங்களுக்கு இழுத்தடித்துவிடுவார்கள். கிடைப்பதும் கிடைக்காமல் போய்விடும்.

யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?

2014 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2017 மும்பை மாநகராட்சித் தேர்தலில் சிவசேனாவுக்கு இந்த நிறுவனத்தின் Girish Dhoke ஆலோசகராகப் பணியாற்றியிருக்கிறார்..,

நம்பிக்கையின் முத்துக்கள்! அனுபவங்கள் ஆயிரம்(6)

என்னை நேசிப்பவர்களை முழு நம்பிக்கையோடு மதிக்க வேண்டும். நானும் அந்த நம்பிக்கையின் சின்னமாக இருக்க வேண்டும்.. யார் நம்பிக்கையையும் உடைக்ககூடாது”....

சிறுவனுக்கு வன்கொடுமை! குற்றவாளி மீது பாய்ந்தது குண்டாஸ்!

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா அவர்கள் செல்வம் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

செயின்ட் ஜோசப் கல்லூரியில் வீரமாமுனிவர் 345 வது பிறந்த நாள் விழா !

கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள வீரமாமுனிவர் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து வீரமாமுனிவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

ஆசிரியர்களையும் புரோக்கர்களாக மாற்றிய கொடுமை ! மோசடி மன்னர்கள் – பாகம் 06

என்றைக்கு இருந்தாலும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சங்கதி போகும் என்பதை அறியாதவர் அல்ல. ஆனாலும், இவ்வளவு விரைவில் நடக்கும் என்பதைத்தான் அவர் எதிர்பார்க்கவில்லை. 

யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்?

ஒரு மனைவி தன் கணவனே தன் உலகம், தன் நம்பிக்கை, தன் உறுதி என்று நம்பி வாழ்கிறாள். அவனது ஒவ்வொரு சொல், ஒவ்வொரு பார்வையும் தன்னுடையது என்று கருதுகிறாள்