அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பிரித்திவிராஜின் #NOBODY படத்தின் படப்பிடிப்பு துவங்கியது !!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், பார்வதி திருவோத்து மற்றும் ஹக்கிம் ஷாஜஹான் ஆகியோர் நடிப்பில், உருவாக்கும் ‘NOBODY’ படம், எர்ணாகுளத்தில்  வெலிங்டன் தீவில்  பூஜையுடன் துவங்கியது.

பிரம்மாண்டமாக உருவாகும்  ‘NOBODY’ யின் கதையை சமீர் அப்துல் எழுதியுள்ளார். நிசாம் பஷீர் இயக்குகிறார். உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில், அற்புதமான நடிகர்களின் நடிப்பில், அழகான திரை அனுபவமாக உருவாகிறது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

பிரித்திவிராஜின் #NOBODY இப்படத்தை பிருத்திவிராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுப்ரியா மேனன், முகேஷ் மேத்தா மற்றும் சி.வி. சாரதி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

நடிகர்கள்

யாவரும் கேளீர்

பிருத்திவிராஜ் சுகுமாரன்,

பார்வதி திருவோத்து,

அசோகன்

மதுபால்

ஹக்கிம் ஷாஜஹான்

லுக்மான் அவரன்

கணபதி

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

வினய் ஃபோர்ட்

பிரித்திவிராஜின் #NOBODY தொழில் நுட்பக் குழு

ஒளிப்பதிவு – தினேஷ் புருஷோத்தமன்

இசை – ஹர்ஷவர்தன் (‘அனிமல்’ புகழ்)

நிர்வாக தயாரிப்பாளர் – ஹாரிஸ் டெசோம்

தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் – ரின்னி திவாகர்,

தயாரிப்பு வடிவமைப்பு – கோகுல் தாஸ்,

ஆடை வடிவமைப்பு – தன்யா பாலகிருஷ்ணன்,

ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர், பி.ஆர்.ஓ.: யுவராஜ்,

புரமோசன் – போஃபாக்டியோ

 

— மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.