அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

டிசம்பர்-27 ரிலீஸாகும் ‘ராஜா கிளி’ திரைப்படம்

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

‘மிக மிக அவசரம்’, ‘மாநாடு’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’.

கதை, வசனம், பாடல்கள், இசை  நடிகர் தம்பி ராமையா. இவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

'ராஜா கிளி' தம்பி ராமையா இந்த படத்தில் கதைநாயகனாக நடிக்க,  அவரது வெற்றிக் கூட்டணியாக வலம் வரும் நடிகர் சமுத்திரக்கனி இந்தப் படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பாடகர் கிரிஷ், வெற்றிக்குமரன், இயக்குநர் மூர்த்தி, ஷ்வேதா ஷிரிம்டன், சுபா, பிரவீன், முபாஸிர், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யாவரும் கேளீர்

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

வரும் டிசம்பர் 13-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று  அறிவிக்கப்பட்டிருந்தது.

'ராஜா கிளி' இந்த நிலையில் கடந்த வாரம் பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத மக்கள், வரும் வாரத்தில் மீண்டும் ஒரு மழை எச்சரிக்கை இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ‘ராஜா கிளி’  ரிலீஸ் தேதியை டிசம்பர் 27 ஆம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

“நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் ‘ரத்தக்கண்ணீர்’ போல ‘சட்டயரிங்’ காக ‘ராஜா கிளி’ இருக்கும்” என்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

 

— மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.