ரஜினி மன்றத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட நிர்வாகி

0

 

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர்  கதிர்வேல் ரஜினி மக்கள் மன்ற விதிகளுக்கு முரணாக தன்னிச்சையாக செயல்படுவதால் மன்றத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார்.

https://businesstrichy.com/the-royal-mahal/

மேலும் கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகத்தினை மாவட்டப் பொறுப்பாளர்  வி. எம். கிருஷ்ணமூர்த்தி தற்காலிகமாக கவனிப்பார் என்பதையும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சேகர் தெரிவித்தார்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.