தமிழ்நாட்டில் தற்போது இந்த தொழில்கள் தொடங்கினால் நல்ல வியாபாரம் ஆகும்………

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

  • Tea Shops
  • Upvc Windows And Doors , Interiors:
  • Hardwares And Electrical Shops :
  • Mini Hall :

Tea Shops :

இனிய ரமலான் வாழ்த்துகள்

ஒரு நாளைக்கு 5 Tea குடிப்பவர்களும் இருக்கிறார்கள்……

டீ கடைகள் எல்லா இடத்திலும் புதியதாக தொடங்கினால் வியாபாரம் ஆகாது…….

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

மூன்று சாலை சந்திப்பு, நான்கு சாலை சந்திப்புகளில் Corner பகுதி……

பைபாஸ் பிரிவு சாலை Corner……

ஒரு நகரத்தில் இருந்து வெளியே செல்லும் போது நகர எல்லை முடியும் பகுதியில்……

புறவழி சாலைகளில்…….தொடங்கினால் நன்றாக வியாபாரம் ஆகும்….

டீ கடைகள் முதலில் சுத்தமாக இருக்கவேண்டும்…….

வடை , போண்டா வியாபாரம் இருந்தால் அவை மூடி வைக்கபட்டு வியாபாரம் செய்ய வேண்டும்……

முதலில் டீ கடைகளுக்கு குழாய் மூலமாக தண்ணீர் வசதி வேண்டும்…..

அப்போதுதான் டீ கிளாஸ் சுத்தமான தண்ணீரில் கழுவ முடியும்…….

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

டீ கடைகள் நல்ல தொழில்……

Upvc Windows And Doors Electrical shops : தமிழகத்தில் தற்போது வீடு, Commercial Building அதிகமாக கட்டபடுவதால்  Upvc Windows, Interior, Electical and Hardwares shops, Cement, Steel Business நல்ல வியாபாரம்…….

Mini Hall சின்ன சின்ன விஷேசங்களுக்கு Mini Hall தேவைப்படுவதால் Mini Hall அதிகமாக தேவை படுகிறது. இதுவும் நல்ல தொழில்……

பொதுவாக தமிழகத்தில் அனைத்து மாநகராட்சிகளும் தொழில் புதிய தொழில் தொடங்க ஏற்ற மாநகராட்சிகள்……

mini hallஅதிலும் , சேலம் , திருச்சி , ஈரோடு , வேலூர், கும்பகோணம் , கரூர் , காஞ்சிபுரம், ஒசூர் , திருவண்ணாமலை , நாமக்கல்

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மாநகராட்சிகள் புதிய  தொழில் தொடங்க அதிக தகுதியான மாநகராட்சிகள்…….

சென்னை, கோவை ஏற்கெனவே வளர்ந்து விட்ட மாநகரங்கள் நகராட்சிகளில் தென் தமிழக நகரங்களை விட             வட தமிழக நகரங்கள் நன்றாக வளர்ச்சி அடைகிறது…….

பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஜெயங்கொண்டம், பண்ருட்டி, ஆத்தூர் ( சேலம்),  ஆரணி , ஆற்காடு , வாலாஜா, திண்டிவனம்

திருப்பத்தூர், மயிலாடுதுறை, விழுப்புரம், துறையூர், உள்ளிட்ட நகராட்சிகள் புதிய தொழில் தொடங்க தகுதியான நகராட்சிகள்……….

கொங்கு பகுதி நகராட்சிகள் பொதுவாகவே அதிக வாய்ப்பு உள்ள நகராட்சிகள்….. அதனால் கொங்கு நாட்டை குறிப்பிடவில்லை…..

இந்தியா போன்ற வளரும் நாட்டில் இது பொதுவான வளர்ச்சிதான் , இதற்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தம் இல்லை…….

– JKM சண்முகம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.