Browsing Tag

அதிமுக

கட்டுக்கட்டாக சிக்கிய பணம் ! எத்தனை தொகுதிகளில் தேர்தல் ரத்து ?

பணம் பிடிபட்ட தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்பது பிடிபட்ட பணம் அளவுக்கு மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

எட்டுத் திசைகளிலும் நம் வெற்றி முழக்கம் ஒலிக்கிறது – எடப்பாடி பழனிச்சாமி !

“நாம் ஜெயிக்கா விட்டாலும் பரவாயில்லை. பாஜக வை‌ தமிழகத்தில் காலூன்ற விடக்கூடாது” என்று அதிமுக தரப்பில் வியூகம் இருப்பதாக நம் அங்குசம் இணைய செய்தியிலும் பதிவு செய்து இருந்தோம். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் வந்து சேர்ந்திருக்கிறது…

வருமானம் குறைவு …. குவித்த சொத்துக்கள் கிடுகிடு … அசரவைக்கும் அண்ணாமலை அபிடவிட் !

தனது செலவுக்காக நண்பர்கள் உதவுதாக கூறும் அண்ணாமலையின் சொத்துக்கள் கோடிகளை தாண்டுவதுதான் சபாஸ் அரசியல்.

என்னை கவனித்தால் உன்னை கவனிக்க மாட்டேன் – தேர்தல் அதிகாரியின் டீலிங் !

தூரத்திலிருந்து செய்தியாளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அரங்கேறிய இந்த கூத்துக்களை கண்டு தலை கிறுகிறுத்துதான் கிடக்கிறார்களாம் லோக்கல் வட்டாரத்தில்.

4 முனைப் போட்டியில் யாருக்கு யார் எதிரி ?

நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்பதுபோல இடத்திற்குத் தகுந்தாற்போல குறி வைத்து செயல்படுகின்றன அரசியல் கட்சிகள்.

தேர்தல் பிரச்சாரத்தில் அருண்நேருவை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள் !

மகளிர் உரிமைத் திட்ட பணமான 1000 ரூபாய் தங்கள் பகுதியில் பல பெண்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என அருண் நேருவிடம் முறையீடு......

பொரியில கலந்த கடலை மாதிரி பாஜக கூட்டணி – கூல் சுரேஷ் கூலான பிரச்சாரம் !

அ.தி.மு.க.விடம் ஒன்றை கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து கடும் முயற்சி செய்து அ.தி.மு.க. நண்பர்கள்எப்படியாவது 2-வது இடத்துக்கு வந்து விடுங்கள். பா.ஜனதாவை வளரவிடாதீர்கள் - அமைச்சர் எ.வ. வேலு அட்வைஸ்

நாடாளுமன்றத் தேர்தல் களம் – 2024 : திமுகவுக்கு நெருக்கடி தரும் பாஜக ?

இந்தத் தேர்தல் களத்தில் பாஜக திமுகவைத் தன் பிரதான எதிரியாக அறிவித்துக் கடுமையாகப் பிரச்சாரம் செய்து வருகின்றது.

பிரச்சாரத்தில் பண பட்டுவாடா : சர்ச்சையில் பாஜக அதிமுக வேட்பாளர்கள் ! வீடியோ வெளியாகி அதிர்ச்சி !

சட்டப்பையில் கை வைத்தார்  வேட்பாளர் விக்னேஷ். இதனை சட்டென கவனித்துவிட்ட பழனிசாமி ஏய்..ஏய்.. எடுக்காதே.. என கத்தி தடுத்துவிட்டார்.

திருச்சி – துறையூர் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சலசலப்பு ! கண்டுக்கொள்ளாத மா.செ. !

”நீ ஒன்றிய நிர்வாகி, நகரத்தில் தலையிட உரிமையில்லை” என நகரச்செயலாளர் அமைதி பாலு பேச, வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் கைகலப்பு நடக்கும் நிலையில் ...