உள்ளாட்சியை கைப்பற்ற ஸ்டாலின் போட்ட பிளான் !
கே என் நேரு கால் வைத்த இடத்தில் எல்லாம் தன்னுடைய தனித்துவத்தை காட்டி விடுவது வழக்கம். மாநாடு என்றாலும் சரி, தேர்தல் வியூகம் என்றாலும் சரி, கே என் நேரு பாதை தனிப்பாதை என்று சொல்லலாம்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திருச்சியில் அதிக இடங்களில்…