“மொழிப்பற்றினை கொண்டுவர தமிழ் மரபினை கற்க வேண்டும்”
“மொழிப்பற்றினை கொண்டுவர தமிழ் மரபினை கற்க வேண்டும்”
தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த மரபிலக்கியத்தை வெறும் கவிதைகளாக எழுதுவது மட்டும் மரபுக்கவிதையல்ல. தமிழனின் வாழ்க்கை நெறிமுறைகளை கலாச்சார, பண்பாட்டினை, சமூக, அரசியலை அடுத்த…