அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம்!
உணவுப் பழக்கங்கள் தொடங்கி, மாறிவரும் இயந்திரகதியான வாழ்க்கைச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இயல்பான குழந்தைப் பேறு என்பதே இன்று பலருக்கு சிக்கலாகிவருகிறது. திருமணமாகி ஆண்டுக்கணக்கில்…
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த பரவாக்கோட்டை கிராமத்தில் சுவாமிநாதன் தெருவில் வசிப்பவர் வீரமணி. வயது 37. இவர் ஓரு சலவைத் தொழிலாளி. இவருக்கு ராணி, வயது 30 என்ற மனைவியும், 4 வயதில் ஓரு பெண் குழந்தையும் உள்ளது. வீரமணி மணைவி ராணி…