கைத்துப்பாக்கியுடன் ஒரு வங்கிக்குள் நுழைகிறார் ராஜீவன் . அதே வங்கிக்குள் ஏற்கனவே புகுந்திருந்த கொள்ளைக்கும்பல், 17 கோடியை கொள்ளையடித்துவிட்டு, ராஜீவனுக்கு முகமூடி போட்டு, ஒரு வேனில் அவரையும் கடத்திக் கொண்டு போகிறது.
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு வழங்கும் ‘ராவ் பகதூர்’ங்கிற தெலுங்குப் படம், ஆங்கில சப்-டைட்டிலுடன் பிரஸ் ஷோ போடுவதாக பி.ஆர்.ஓ..’எஸ்-2’ சதீஷ் வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பியிருந்தார்.
இவருக்கு ஜோடியாக பிரிகிடா சாகா இருக்கிறார். அவ்வளவு தான். அந்த ஊர் வாத்தியாராக சித்தப்பு சரவணன். இந்த கேரக்டர் எதுக்குன்னு நமக்கு தெரியாத மாதிரி சரவணனுக்கும் தெரியல போல.
ஒருதலைக் காதலை மையமாகக் கொண்ட இந்தப் படம் ரசிகர்களின் மனதை நிச்சயம் தொடும். இந்தப்படம் படக்குழுவில் உள்ள அனைவரின் வாழ்க்கையிலும் புதிய வெற்றிகளையும், மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்று மனதார வாழ்த்துகிறேன்".
ஹீரோயின் செண்ட்ரிக் படமாக தயாராகும் இப்படத்தின் நாயகியாக மமிதா பைஜு கமிட்டாகியுள்ளார். தன்னிடம் உதவி இயக்குனர்களாக இருக்கும் ஆறு பேரை ஒன்றாக்கி, ‘தி ஆல்பா யூனிட்’