மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி எதிரிகளை 24.09.2025-ம் தேதி கைது செய்யப்பட்டு அன்றைய தினமே நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்கள்.
சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தும் போலீசார் சாராய கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டு கல்லாகட்டுவதாக அப்பகுதி மக்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர் .
திருச்சி மாவட்டத்தில், துறையூரில் உள்ள பச்சமலை இயற்கை எழில் கொஞ்சும் இடமாகவும், இயற்கை முறையில் விவசாயம் செய்த சிறுதானியங்கள் மற்றும் மா, பலா, முந்திரி, மரவள்ளிக் கிழங்குகள் ஆகியவற்றை அங்கு வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்கள் பயிர் செய்து…