Browsing Tag

குளித்தலை செய்தி

குளித்தலையில் டூவீலரில் வாழைக்காய் லோடு – டேங்கர் லாரி மோதி ஒருவர் பலி !

குளித்தலை அருகே வதியத்தில் டூவீலரில் வாழைக்காய் லோடு ஏற்றி சாலையை கடக்கும் போது எதிர்பாராத விதமாக லாரி மோதியதில் ஒரு உயிரிழப்பு. திருச்சி மாவட்டம், அலகரையை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் தற்போது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே…

குளித்தலை அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா – உள்ளூர் விடுமுறை

குளித்தலை அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா - உள்ளூர் விடுமுறை -  குளித்தலை அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெறுவதால் குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு உள்ளூர்…

தாலியுடன் பள்ளி மாணவி – காதலனுடன் சேர்த்து வைப்பதாக பாலியல் வன்புணர்வு செய்த மெக்கானிக் போக்சோ…

தோகைமலை பகுதியில் பிளஸ் டூ மாணவியை சக மாணவன் தாலி கட்டிய அதிர்ச்சி சம்பவத்தில் சேர்த்து வைப்பதாக நள்ளிரவில் மாணவியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த மெக்கானிக் போக்சோவில் கைது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள…

பதவிக்கு கை கொடுத்தவர் கூட்டத்திற்கு வராததால் அதிமுக தலைவர் அதிர்ச்சி – குளித்தலை சிக்கல் !

ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு கை கொடுத்தவர் கூட்டத்திற்கு வராததால் அதிமுக தலைவர் அதிர்ச்சி. கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட மன்றத்தில் இன்று…

மாணவன் – மாணவி – பள்ளியிலேயே திருமணம் – குளித்தலை அதிர்ச்சி !

பிளஸ் டூ மாணவன் மாணவி இருவரும் பள்ளியிலேயே திருமணம் - குளித்தலை அதிர்ச்சி !  குளித்தலை அருகே தோகைமலை அருகே உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் மாணவன் மாணவி இருவரும் பள்ளியிலேயே திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்.…

கட்டிலில் தூங்கிய விஏஓ – கீழே விழுந்து குத்திய கத்தியால் மரணம் !

குளித்தலையில் இரவில் கட்டிலில் தூங்கிய விஏஓ கீழே விழுந்த போது  குத்திய கத்தியால் சிகிச்சை பலனின்றி இறந்தார். குளித்தலை போலீஸ் வழக்கு பதிவு. திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதி, சீனிவாசநல்லூரை சேர்ந்தவர் முருகன் மகன்  சர்மா வயது 32. இவர்…

குண்டும் குழியுமான சாலை சீர்செய்த டிராஃபிக் இன்ஸ்பெக்டர் !

குண்டும் குழியுமான சாலையை சொந்த பொறுப்பில் சீர்செய்த டிராஃபிக் இன்ஸ்பெக்டர் ! வளைத்து வளைத்து கேஸ் போட்ட போலீசார், விரட்டிப் பிடித்த போலீசார், மடக்கிப் பிடித்த போலீசார் என்ற பொதுவான செய்திகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு…

கத்தி குத்தில் முடிந்த கல்லூரி மாணவர்கள் தகாத உறவு !

கத்தி குத்தில் முடிந்த கல்லூரி மாணவர்கள் தகாத உறவு ! குளித்தலையில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி பேருந்தில் சென்ற மாணவர் மற்றொரு மாணவரை திடீரென கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு ! கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள…

DTCP APPROVAL உதவி செயற்பொறியாளர் அதிகாரிக்கு நெருக்கமான தொழில் அதிபர் வீட்டில் சோதனை !

குளித்தலை DTCP APPROVAL உதவி செயற்பொறியாளர் அதிகாரிக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சோதனை ! குளித்தலை அருகே காணியாளம்பட்டியில் DTCP APPROVAL உதவி செயற்பொறியாளர் நெருங்கிய நண்பர், ரியல் எஸ்டேட் பிரமுகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.…

கரூர் மாவட்டத்தில் டெங்கு…

கரூர் மாவட்டத்தில் டெங்கு...கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் பொய்யாமணி பஞ்சாயத்து... திருச்சாப்பூரை சேர்ந்தவர் ஆசிர்வாதம் மகள் அமுல் மேரி வயது 56. இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் உடம்பு உடல் வலியால் அவதிப்பட்டு வந்தார். அவரை…