Browsing Tag

சேலம் செய்திகள்

கழுத்தறுத்து திருநங்கை கொலை ! உடனிருந்த வாலிபா் மாயம் !

தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட கனி முன்பாக வாயில் துணியால் வைத்து அடைத்து இரும்பு ராடு கொண்டு தாக்கப்பட்டுள்ளார்.

கோழிக்கடை மேலாளர் தாக்குதல்! ரூ. 2 லட்சத்தை கொள்ளையடித்த வடமாநில இளைஞர்கள் !

சம்பவத்தன்று ஞாயிற்றுக்கிழமை கோழி கடையில் வியாபாரம் அமோகமாக நடந்திருக்கிறது. கிட்டத்தட்ட அன்று மட்டும் 2 லட்சத்திற்கும் மேல் கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

பெட்ரோல் குண்டு வீச்சு! இருசக்கர வாகனம் சேதம்!

வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்துள்ளது. மேலும் பீர் பாட்டில்கள் உடைந்துள்ளது.

விசாரணைக்கு வந்தவர் திடீர் மரணம்!

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக வீரசம்புவின் பழைய இருசக்கர வாகனத்தை துரைசாமிடம் விற்று உள்ளார். அதற்கான பணம் கொடுக்காமல் இருந்த நிலையில்

ரூ.1.20 லட்சத்துக்கு விற்கப்பட்ட 9 நாட்களேயான பெண் குழந்தை !

தங்களுக்குப் பிறந்த 9 நாள்களேயான அக்குழந்தையை ரூ. 1.20 லட்சத்திற்கு சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கூலி தொழிலாளி மரணம் ! புதைத்த உடலை தோண்டி எடுத்த காவல்துறை!

மது போதையில் இருந்த தனது கணவரை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்கியதால் உயிரிழந்ததாக அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சேலம் கோட்டை மாரியம்மன் ஆடித்திருவிழா!

பக்தா்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதமாக கூழ், சா்க்கரை பொங்கல், அன்னதானம் ஆகியவற்றை பல்வேறு அமைப்புகள் வழங்கின.

சேலம் அரசு பொருள்காட்சி இன்று தொடக்கம்!

அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் எளிதில் அறிந்து பயன்பெறும் வகையில் இக்கண்காட்சியில் அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

6 சவரன் நகை கொள்ளை ! சின்னபொண்ணு கொடூர கொலை !

அன்றாட வாழ்க்கையை நடத்த, வைகுந்தம் மற்றும் அருகிலுள்ள சந்தைகளுக்கு சென்று காய்கறிகளை வாங்கி விற்பனை செய்வது அவர் வழக்கமான தொழிலாக இருந்தது. இந்தநிலையில், மாடு வாங்கி பால்

`கூமாப்பட்டி மாதிரியே இதுவும் வைரல்’ அதென்ன சேலத்தின் கொடிவேரி!

சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக மாறிவரும் சேலத்தின் கொடிவேரி என அழைக்கப்படும் மானத்தாள் ஏரி நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது