மலைக்கோட்டை மகுடம் யாருக்கு...? துரைவைகோ vs கருப்பையா - மலைக்கோட்டையை கைப்பற்றுவதில் கடுமையான போட்டி நிலவுகிறது. தமிழக அரசியலை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது திருச்சி நாடாளுமன்ற தொகுதி. கடைசி நேர கள நிலவரத்தை பார்ப்போம்.
!-->!-->!-->!-->…
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திருச்சி மாவட்டத்தில் அடுத்தடுத்து ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மேலும்,சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்து எப்போதும் தகவல் தெரிவிக்கலாம் என்கிறார் திருச்சி மாவட்ட காவல்!-->!-->!-->…
சாதி சிந்தனையோடு திருச்சி மக்களவை தொகுதியில் வாக்களித்திருந்தால் 4 முறை அடைக்கலராஜ் தொடர்ந்து வெற்றிபெற்றிருக்க முடியாது. சேலம் சார்ந்த அரங்கராஜன் குமாரமங்கலம் இருமுறை இங்கே வெற்றி பெற்றிருக்க முடியாது.
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் மகளிர் தின கொண்டாட்டம்! 33 பெண் சாதனையாளர்களுக்கு கௌரவம்!
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் உலக மகளிர் தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ரோட்டரி…
பன்னாட்டு ரோட்டரி என்பது 119 ஆண்டுகளை கடந்து சமூக சேவையை நோக்கமாக வைத்து 1.4 மில்லியன்உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வரும் சர்வதேச அமைப்பாகும். 1905 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, ரோட்டரியின் செயலாக்க உறுப்பினர்கள் உலகளவில் 46,000க்கும்…
சீட் கேட்டது குத்தமாய்யா... திருச்சி காங்கிரஸ் திகு... திகு...
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு கட்சி சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டுமென்று, லோக்கல் காங்கிரசார்…
தொழிலதிபர்களிடம் வசூல்வேட்டை ஆளுங்கட்சி ஆதரவுடன் எதிர்கட்சி பிரதர்ஸ்!
மலைக்கோட்டை மாநகரில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத வணிக வீதியில் கடை விதித்திருக்கும் பெரும் தொழிலதிபர்களே மிரளும் வகையில் உள்ளுர் பொறுப்பில் இருக்கும் சகோதரர்களின்…
அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் முறைகள், பண்பாடு,கலாச்சாரம் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள தமிழகம் வந்துள்ள சுவீடன் பல்கலைக்கழக மாணவர்கள்.இன்று திருச்சி வந்திருந்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே!-->!-->!-->!-->!-->!-->!-->…