ரயில்வே ஊழியர்கள் மீது கொலை வழக்கு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

   தென்னக ரயில்வேயில் எஸ்ஆர்எம்யூ துணை பொதுச் செயலாளரும், திருச்சி கோட்ட செயலாளருமான வீரசேகரன் மற்றும் எஸ்ஆர்எம்யூ பொது செயலாளர் ஏஜஆர்எப், அகில இந்திய தலைவர் கண்ணையா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்து, ஆபாச வார்த்தைகளால் திட்டி, சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்கள் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வீரசேகரன், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். திருச்சி சைபர் க்ரைம் போலீசார் நடத்திய விசாரணையில், ரயில்வே ஊழியர்களான திருச்சி கல்லுக்குழியை சேர்ந்த அறிவழகன் மற்றும் ரமேஷ் ஆகியோர் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்கள் வெளியிட்டனர் என தெரியவந்தது. இதுகுறித்த கண்டோன்மெண்ட் போலீசார் இருவர் மீது நேற்று வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.