முதல்வரின் நலத்திட்டங்களை பாழடிக்கும் அரசு அதிகாரிகள் ! வேதனையில் குடியிருப்போர் நலச்சங்கம் !
குண்டூர் பகுதியில் திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள குண்டூர் பெரியகுளம் என்றழைக்கப்படும் ஏரியின் மேற்குக் கரையில் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு பார்த்தீனியம் என்னும் விஷச்செடி அடர்த்தியாக வளர்ந்து
