அந்த விஷயம் நடிகர் விஜய்க்கு தெரியுமா?
நடந்து முடிந்த முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில்169 இடங்களில் போட்டியிட்டு 115 இடங்களில வெற்றி பெற்றுள்ளனர். இது விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கு கொடுத்த டானிக்காக கருதப்பட்டது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19ம்…