Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Tag
விவசாயி
நிலத்தை அபகரித்துக் கொண்ட எம்.பி. மகன் ! விவசாயி பரபரப்பு குற்றச்சாட்டு !
குணசேகரனுக்கு சொந்தமான சர்வே எண் 829, 3 ஏக்கர் 10 சென்ட் நிலம் உள்ளது. இந்த மூன்று ஏக்கர் நிலத்தில், 1.10 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
“அப்பனை திட்டாத பிள்ளைகள் உண்டா என்ன தமிழகத்தில் …?
பம்பு செட்டு வைத்திருக்கும் விவசாயி கலைஞரை திட்டுவான். சென்னை மெட்ரோவில் போறவன் கலைஞரை திட்டுவான். கூரை வீடு இல்லாத கிராமத்தில் வாழ்ந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான்.
துறையூர் அருகே நரசிங்கபுரத்தைச் சேர்ந்த விவசாயி ரத்த காயங்களுடன் சாவு !
நரசிங்கபுரத்தில் இருந்து கானா பாடி செல்லும் வழியில் உள்ள வயல்வெளியில் ரத்த காயங்களுடன் விவசாயி சுரேஷ் குமார் இறந்து கிடந்துள்ளார்.
விவசாயி நாட்டின் மகுடம் – தஞ்சை ஹேமலதா.
விவசாயத்தையும் விவசாயம் செய்யும் மனிதா்கள் வாழ்கையில் சந்திக்கும் இடர்பாடுகளை பற்றிய அழகான, ஆழமான கவிதை தொகுப்பு
மதுரை வாடிப்பட்டி தேனூரில் கள்ளழகர் கோவிலுக்கு நெல் வழங்கிய முஸ்லீம் விவசாயி….
முஸ்லிம் விவசாயியான தன் விவசாய நிலத்தில் விளைந்த நெற்கதிர்களை சுந்தரவல்லி அம்மன் கோவில் வளாகத்தில் கொட்டி கோட்டை கட்டி உள்ளார்
