500 ரூபாய் சம்பளத்திற்கு விஜய்!
1984 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றி என்ற திரைப்படத்தில் 10 வயது சிறுவன் கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார். அவரின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், விஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
