அதிமுக பிளவுக்கு காரணமே அந்த நரிதான் ! கொளுத்தி போட்ட முன்னாள் எம்.பி. ! அதிமுகவில் அடுத்த பூகம்பம்…
அதிமுக முன்னாள் எம்பி கேசிபி என்று அழைக்கப்படும் கேசி பழனிச்சாமி தனது முகநூல் பக்கத்தில் அதிமுக தலைமை பொறுப்பில் இருக்கும் அந்த முக்கிய புள்ளியை மையப்படுத்தி "நரியோடு " ஒப்பிட்டு இப்படி ஒரு பதிவை எழுதி பற்ற வைத்துள்ளார்.