Browsing Tag

Political news

அதிரடியாக வெளியான அமைச்சர்களின் தொலைபேசி எண்கள் !

முதலமைச்சருக்கு மின்னஞ்சல் முகவரி (Email ID) மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் இந்த எண்களுக்கு வரும் அழைப்புகளை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கையாளுவார்கள் என்றும்

சி.மகேந்திரன் தவெக-வில் ஐக்கியம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பரபரப்பு குற்றச்சாட்டு !

கட்சியின் ஆரம்பகால தலைவர்களால் உருவாக்கப்பட்ட, இன்று தமிழ்நாட்டில் மிகச்சிறந்த மதிப்புமிக்க பதிப்பகமாக வளர்ந்துள்ள நிறுவனத்தை குறுக்கு வழியில் சிலர் கையகப்படுத்துவதற்கு மோசடியான ஆவணங்களை தயார் செய்திருந்திருந்தனர்.

“ஆயுதமாய் பயன்பட்ட பேனா இன்று தலை சொறியும் கருவியாக”

தலைநகர் சென்னையில் வாரந்தோறும் வியாழன் அன்று ஊடகங்களை வரவழைத்து  PRESS MEET கொடுத்து களவு போய் மீட்கப்பட்ட பொதுமக்களின் பொருட்களை DISPLAY வைப்பது போலீஸ் கமிஷனரின் பணிகளில் ஒன்று.

செந்நிறச் சூரியன் !

ஒருங்கிணைந்த உழைப்பில் உருவாவதுதான் தேன்கூடு. புரட்சிக்குப் பிறகான உழைப்பில் கட்டமைக்கப்பட்ட கியூபாவுக்கு தேன்கூட்டையே அருமையான உவமையாக்கியிருந்தார் கலைஞர்.

பேரவைத் தலைவர் அரசியல் செய்யலாமா?

21 சட்டமன்ற உறுப்பினர்களின் மன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும், அவர்கள் மீதான தகுதிநீக்கப் புகாரை மீட்டுக் கொள்வதாகவும் எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்கு தனித்தனியாக  4 கடிதங்களை அனுப்பியிருந்தார்.

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு கட்சிக்கும் துரோகம் செய்தவர்கள் இன்னும்…

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு கட்சிக்கும் துரோகம் செய்தவர்கள் இன்னும் தொடர்கிறார்கள். அது கட்சித் தலைமையின் விருப்பம். மக்களின் மனநிலையை பல ஆலோசனைகள் மூலம் எடுத்துக் கூறியும் என்னைப் போன்றோரின் ஆலோசனைகள் நிராகரிக்கப்பட்டன.

  ‘நிபா, கோவிட்டைவிட கொடிய வைரஸ்!

“மனு கொடுக்கவே தயங்கியவர்களை மனு வாங்கும் நிலையில் உயர்த்தியவர்” , “பலரின் தலை எழுத்தை மாற்றியவர்” என சில வரிகளைப் போட்டு ஜோசப் விஜய்யை பிரம்மாவாக மாற்றி ஒட்டப்பட்டிருந்தது அந்த  போஸ்டர்.

புதிய உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் ! விஜய் ரசிகர்களின் அத்துமீறல் !

வேதாத்திரி நகர் பாலு என்பவரது வீட்டுக்குக் குடிபோதையில் சென்று, அங்குள்ளவர்களை மிரட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

ஓட்டுக்கு துட்டு ! மக்கள் வச்ச வேட்டு ரியல் ஸ்டோரி

இந்தமுறை தமிழகத்தின் பிரதான இரு கட்சிகளிடமும் கூச்சமின்றி பணத்தையும் பரிசு பொருட்களையும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கியிருக்கிறார்கள்.