Browsing Tag

Political news

அடிக்கடி அந்த வந்தே மாதரத்தை கேட்கச் சகிக்கவில்லை!

இப்போது திமுக கூட்டணியை உடைத்து விட்டதால், அந்த நிறம் அவர்கள் மீது மாறி விட்டதா என்றால் இல்லை. உண்மையில் இவர்கள் யார் என தெரியாமல், ஆனால் பாஜகவின் அதிகாரத்துக்கு முன்னால் மண்டியிடும் அறிகுறிகளைக் கொண்டிருக்கும்

ஏக்கர் கணக்கில் பொய் பேச வேண்டாமே !

சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் திமுக மீது பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளைச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பி, இந்த மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறீர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

கருணாநிதி இப்போதிருந்தால் கூட …

கருணாநிதி இப்போதிருந்தால் கூட ஸ்டாலின் தலைமையிலான இந்த வெற்றி கிட்டியிருக்காது. இதே நிலைமையில் அதிமுக அல்லது வேறெந்தக் கட்சி இருந்திருந்த்தாலும் நான்கு சீட்டுக்கு கீழே நக்கிக் கொண்டு போயிருக்கும் போல :

தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாடு வாய்ப்பா?மின்சாரத்துறை அமைச்சர் அளித்த ஷாக் பதில்…

இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் யாராக இருந்தாலும் முதல்வர் மன்னிக்க மாட்டார். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மின்சாரத்துறை சீரமைக்கப்பட்டு வருகிறது

அதிரடி முடிவெடுத்தாரா ஸ்டாலின்……..?

தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதுமே எதிர்பாராத அதிரடி திருப்பங்களுக்கும் வியூகங்களுக்கும் பெயர் போனதாகும். அந்த வகையில், வரவிருக்கும் இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டியிட போவதில்லை என்ற ஒரு தகவல் தற்பொழுது அரசியல் வட்டாரங்களில் காட்டுத்தீயாகப்…

இவர் திருந்தமாட்டார் மாமா……

முற்போக்கு, வித்தியாசமாக நொட்டும் மாநிலம் எனச்சொல்லும் தமிழ்நாட்டைப்பார்த்து, மக்களுக்காக போராடாத சினிமா ஹீரோவை முதலமைச்சராக்கி வச்சியிருக்கிங்க எனக்கேட்டு இந்தியா முழுவதுமே கிண்டலாக சிரிக்கிறார்கள்.

ஜோசப் விஜய்யும் திருச்செந்தூர் முருகரும் கல்லா கட்டும் கள்ளக்கும்பலும்!

ஜோசப் விஜய் அவர்கள் நெற்றியில் வைத்திருக்கும் ஸ்ரீ சத்ரு சம்ஹார ஹோம ரஷை, ஹோம மை, இவையிரண்டும் ஹோம குண்டத்தில் பூஜிக்கப்பட்டு முன்பதிவு செய்தவர்களுக்கு  கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

ராமதாஸ் வழியில் திருமா

திருமா தரும் பேட்டிகளில் சொல்லும் கருத்துக்களே அவர் மீது கடும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. தவெகாவிற்கு விசிக ஆதரவு தந்ததை யாரும் விமர்சிக்கவில்லை.

திருச்சி தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த அன்பில் மகேஸ்!

மணப்பாறை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தங்களுக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் நேரில் சந்தித்து அவர்கள் தங்களது நன்றியினை தெரிவித்து கொண்டனர்.

குதிரை பேரம் – அப்படி என்றால் என்ன?

இந்தச் சொல் உருவானது உண்மையான குதிரைச் சந்தைகளில் இருந்துதான். 19-ஆம் நூற்றாண்டில் (குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில்) குதிரைகள் முக்கியப் போக்குவரத்து வாகனமாகவும், விவசாயக் கருவியாகவும் இருந்தன.