தவெகவில் இணைந்த பிரபலங்கள் பற்றிய ஓர் பார்வை…

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

கண்ணோட்டம் : கடந்த ஆண்டு இதே நாளில் தவெகவில் இணைந்த பிரபலங்கள் பற்றிய ஓர் பார்வை…

1. திருமதி.ஆர்.ராஜலெட்சுமி

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

மைலாப்பூர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்…

இந்த தொகுதியில் தற்போது தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வெங்கடராமன் உணவுத்துறை அமைச்சராக இருக்கிறார்.

2. திரு. டேவிட் செல்வன்

தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்!

இந்த முறை இதே தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட சீட் கேட்டார். சீட் மறுக்கப்பட்டு சரவணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. சரவணன் வெற்றியும் பெற்று விட்டார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

3. டாக்டர் ஸ்ரீதரன்

வால்பாறை தொகுதியின் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இந்த முறை தவெக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டு தோல்வி அடைந்தார்.

4. டாக்டர் மரிய வில்சன்

சென்னை ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று இன்று தமிழக நிதியமைச்சராக இருக்கிறார்.

5. திரு.சி.சுபாஷ்

ஓய்வு பெற்ற நீதியரசர். கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்பமனு வழங்கியிருந்தார். வாய்ப்பு கிடைக்கவில்லை. இங்கு தவெக தோல்வி அடைந்து மீண்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு இதே நாளில் தவெகவில் இணைந்த 5 பிரபலங்களில் ஒருவர் இன்று தமிழக அமைச்சராக இருக்கின்றார்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.