Browsing Tag

Trichy Corporation

வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தீவிரம் – மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு!

கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மழைநீர் தேங்குவதை தடுப்பதுடன், பருவ மழைக்கால அவசர நிலைகளை எதிர்கொள்ள திருச்சி மாநகராட்சி உரிய ஏற்பாடுகளை செய்துள்ளது.

குப்பை மேடுகள் இனி ‘செல்பி’ பாயிண்டுகள்

துப்புரவு பணியாளர்கள் ஒவ்வொரு வார்டிலும்  வீடுகள் தோறும் சேகரமாகும் குப்பைகளை 4 வகைகளாக  பெற்று நுண் உரம் செயலாக்க மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்! கலெக்டர் நேரில் ஆய்வு!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இனி வீதியில் குப்பையை வீசினால் … அபராதம் – ஆணையர் விடுத்த எச்சரிக்கை !

குப்பைகளைப் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் புதிதாக வந்துள்ள திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி நான்கு வர்ணம் கொண்ட குப்பைத் தொட்டிகள் மூலம் பிரித்து தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பள்ளி மாணவ, மாணவியருக்கான திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளிகளில் சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மூலம்  திடக்கழிவு மேலாண்மை மற்றும் டெங்கு நோய் குறித்த மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

திருச்சி 27-வது வார்டில் பகுதி சபா கூட்டம்: பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் மேயர்!

பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான  (15.09.2026) திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் உள்ள  வார்டுகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது . திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 5  வது மண்டலத்துக்குட்பட்ட 27  வது வார்டு  ரங்கநாதபுரம்  பகுதியில் நடைபெற்ற…

திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026: திருச்சி மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

குதியான அனைத்து மொத்தக் கழிவு உருவாக்குபவர்களும்  (BWGs) இந்தச் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் தங்களது கட்டாயப் பதிவை முடிக்க வேண்டும்

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது !

பில் கலெக்டர் ராமமூர்த்தி அவரிடம் ரூ. 5000 லஞ்சம் கேட்டார். இதனைக் கொடுக்க விரும்பாத சக்தி கணபதி இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.

சிறுவணிகர்களை வஞ்சிக்கிறதா, திருச்சி மாநகராட்சி?

சாலையோரம் அமைந்துள்ள பெட்டிக்கடை வணிகர்கள் மாநகராட்சியால் இடமாற்றம் செய்வதை ஏற்றுக் கொண்டும் சாக்கடை அமைப்பது குடிநீர் போன்ற எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல்

100 சத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி மனித சங்கிலி பேரணி!

எதிர்வரும் சட்டசபை தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தியும், வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  துண்டு பிரசுரங்கள், பேரணி