Browsing Tag

Trichy News

10 சென்ட்டில் 300 சடலங்கள்… கிறிஸ்துவத்தில் தலைவிரித்தாடும் சாதி பாகுபாடு: விஜய்க்கு எவிடென்ஸ்…

கல்லறை சாதி கிறிஸ்துவர்களுக்கு தனியாகவும், தலித் கிறிஸ்துவர்களுக்கு தனியாகவும் உள்ளது. அதாவது இக்கிராமத்தில் சாதி கிறிஸ்துவர்கள் 60 விழுக்காடும், தலித் கிறிஸ்துவர்கள் 40 விழுக்காடும் உள்ளனர்.

துறையூர் – புனித மரிய மதலேனாள் திருத்தல தேர் திருவிழா கோலாகலம் !

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோட்டப்பாளையம் கிராமத்தில் உள்ள புனித மரிய மதலேனால் திருத்தளத்தில் புனித திருத்தல ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு திருத்தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

கல்லூரி மாணவன் மரணத்தின் பின்னணியில் எம்.எல்.எம். குரூப் ! அதிர்ச்சி பின்னணி !

கல்லூரி மாணவர்களை குறிவைத்து, எம்.எல்.எம். பாணியில், ஆள் சேர்த்துவிடும் வேலை என்பதே நைச்சியமான முறையிலும், மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகும் வகையில், பல்வேறு மிரட்டல்களை எதிர்கொள்ளும் வகையிலும்தான் அமைந்திருக்கிறது,

புற்றுநோய் பிடியில் 2 வயது பெண் குழந்தை : சாதுர்யமாக மீட்ட அரசு மருத்துவர்கள்!

புற்றுநோயை முழுமையாக அகற்றுவதையும், நோயின் நிலையைத் துல்லியமாகக் கண்டறிவதையும் உறுதி செய்வதற்காக, இந்த அறுவை சிகிச்சையில், புற்றுநோய் பாதித்த வலது சிறுநீரகமும் அதைச் சுற்றியுள்ள நிணநீர் கணுக்களும் முழுமையாக அகற்றப்பட்டன.

காகிதப்பை தினம்: தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கம்!

பல்கலைக்கழக வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் கிடந்த பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பிற பிளாஸ்டிக்கழிவுகளை அகற்றி வளாகத்தை தூய்மைப்படுத்தினர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் புரோகிதர்கள் சாலை மறியல் !

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகமானது திடீரென அம்மா மண்டபம் மற்றும் படித்துறை சுற்றியுள்ள பகுதிகளில் கோவிலுக்கு உண்டான இடம் உள்ளது எனக் கூறி அளவைகள் நடும் பணி நடைபெற

புதிய டெக்னிக்கில் இலஞ்சம் : சமயபுரம் கோயிலில் நடக்கும் கூத்து ! ஷாக் ரிப்போர்ட் ! 

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலுவலர்கள் முதல் கோவில் பணியாளர்கள் வரை தரிசனத்திற்காக வரக்கூடிய பக்தர்களிடம் எவ்விதத்திலும் சிக்கிக் கொள்ளாதபடி புதிய டெக்னிக்கை கையாண்டு பணம் பெறுவதாக எழுந்திருக்கும் பகீர் குற்றச்சாட்டு பரபரப்பை

த.வெ.க-விற்கு செல்பவர்களை தடுக்க முடியாது! திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டி!

காங்கிரஸ் கட்சியிலிருந்து த.வெ.கவிற்கு யாரும் சென்றால் அதனை அணை போட்டு தடுக்க முடியாது திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி!

தலித் கிறிஸ்தவர் அடக்கத்தில் 3 நாள் நடந்த அநீதி ! பதற்றம் தனித்த அதிகாரிகள் !

துறையூர் அருகே கோட்டப்பாளையம் கிராமத்தில் இறந்த தலித் கிறிஸ்தவரை நீதிமன்ற உத்தரவின்படி போலீஸ் பாதுகாப்புடன் நள்ளிரவில் அடக்கம்..

அங்குசம் செய்தி எதிரொலி : திறந்து விட்டாச்சு – இலால்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் !

பெயருக்குத்தான் புதிய பேருந்து நிலையமே தவிர, பழைய பேருந்து நிலையத்தை சுற்றித்தான் வணிக கடைகள், உணவகங்கள், பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், பழைய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்து செல்வது அதிரடியாக