Browsing Tag

TVK

விஜய் ஆட்சி நல்லா இருக்கும் … நல்லாவே இருக்கும் … நம்புங்க!

ஒரு வகையில் விஜய் அவர்களுக்கு இந்த அறுதி பெரும்பான்மை கிடைக்காமல் பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் இருப்பது கூட கவனமாக ஆட்சியை நடத்துவதற்கான வாய்ப்பாகத்தான் அமையும்.

வெறும் பத்தாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் 32 தொகுதிகளை இழந்த திமுக கூட்டணி !

10,000-க்கும் குறைவான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த திமுக மற்றும் திமுக  கூட்டணி கட்சி வேட்பாளர்களின் எண்ணிக்கை 32 ஆக இருக்கிறது என்பதிலிருந்தே இந்த எளிய உண்மை புலப்படுகிறது.

ஒரு சவாலான வருங்காலம் காத்திருக்கிறது !

இத்தனை ஆண்டுகள் ஆளும் பேருமாக மெல்ல மெல்ல இழுத்து வந்த அந்த சக்கரத்தை இவர்கள் எவ்வளவு தூரத்துக்குப் பின்னோக்கி கொண்டு செல்லப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.

எந்தெந்த சாதிக்கு எத்தனை சீட் ? அதிமுக நிலவரம் !

முன்னாள் அமைச்சர்கள் 17 பேரும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 15 பேருமாக ஆக மொத்தம் 32 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள். புதுமுக எம்.எல்.ஏ.க்களாக 13 பேர் களம் கண்டிருக்கிறார்கள்.

கேலி கிண்டலாகவோ சொல்லவில்லை … கள எதார்த்தம் இதுதான் !

இப்போதுதான் அரசியலின் அரிச்சுவடி படிக்க ஆரம்பிக்கிறார்கள். கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார்கள்.  நல்ல ஆரம்பம் இது. ஆனால் அதற்குள் அதிகாரத்தைத் தூக்கி ஒருவர் கையில் கொடுத்துவிட்டார்கள்.

மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள் – மு.க.ஸ்டாலின் !

உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.

இந்த வெற்றி மகிழ்ச்சி கொடுக்கவில்லை!

தமிழ்நாடு அரசியல் ரீதியாக முற்போக்கான மாநிலம் என்று பெயர் எடுத்து இருக்கிறது. இதனால் மற்ற மாநிலங்களில் ஒரு மரியாதை உண்டு. அது இனி கிடைக்குமா என்று தெரியவில்லை.

சிறியோர் செய்த வெள்ளாமை விளைஞ்சாலும் வீடு வந்து சேறாது !

த.வெ.க. தலைவர் விஜய், 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றிருக்கிறார். அதில் ஒன்றை அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.

முதல்வராகும் விஜய்க்கு வாழ்த்துக்கள் ! பகுதிநேர ஆசிாியா்கள் கூட்டமைப்பு !

தவெக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவிப்பை வெளியிட்டபோதே அதனை வரவேற்று பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.